Sunday, October 25
Shadow

Tag: Sila-Nerangalil-Sila-Manithargal-movie-review

சில நேரங்களில் சில மனிதர்கள் திரை விமர்சனம் (ரேட்டிங் 4/5)

Latest News, Review
இயக்குனர் விஷால் வெங்கட் இயக்கத்தில் நடிகர் பிரவீன் ராஜ், நடிகை ரித்விகா நடிப்பில் வெளி வந்துள்ள சில நேரங்களில் சில மனிதர்கள் படத்தின் திரை விமர்சனத்தை இங்கே பார்க்கலாம். பணி ஓய்வுபெற்ற அப்பா (நாசர்) மீதான பாசத்தையும், அக்கறையையும், அவரை அதட்டி உருட்டி கட்டுப்படுத்துவதில் காட்டும் மகன் விஜய் (அசோக்செல்வன்). எவ்வளவு உழைத்தாலும் நிர்வாகம் பணிஉயர்வு தர மறுப்பதாக எண்ணி விரக்தியடையும் ரிசார்ட் ஊழியர் ராஜசேகர் (ஜெய் பீம் புகழ் மணிகண்டன்). திரைப்பட இயக்குநரான தன் தந்தையின் (கே.எஸ்.ரவிகுமார்) நிழலில் முன்னேற விரும்பாமல், சொந்த திறமையால் வெற்றிபெற விரும்பி,முதல் படத்தை இயக்கிவிட்டுக் காத்திருக்கும் பிரதீஷ் (அபி ஹாசன்). தனக்கான வாழ்க்கையை வாழாமல், சுற்றி இருப்பவர்கள் தனது லைஃப் ஸ்டைலை பார்த்துவியக்க வேண்டும் என பகட்டாக வாழும் பிரவீன்(பிரவீன் ராஜா). இவ்வாறு பொருளாதார அடுக்கில் வெவ்வேறு நிலைகளில்...