Saturday, November 7
Shadow

Tag: Silambarasan TR

சிலம்பரசன் TR வெளியிட்ட ‘டெலிவரி பாய்’ டிரைலர் – காதல், ஆக்ஷன், காமெடி கலந்த விறுவிறுப்பான கமர்ஷியல் கதைக்களம்!

சிலம்பரசன் TR வெளியிட்ட ‘டெலிவரி பாய்’ டிரைலர் – காதல், ஆக்ஷன், காமெடி கலந்த விறுவிறுப்பான கமர்ஷியல் கதைக்களம்!

Latest News, Top Highlights
சிலம்பரசன் TR வெளியிட்ட ‘டெலிவரி பாய்’ டிரைலர் – காதல், ஆக்ஷன், காமெடி கலந்த விறுவிறுப்பான கமர்ஷியல் கதைக்களம்! லியோ சிவக்குமார் – பிரிகிடா சாகா நடிப்பில் அக்டோபர் 23ஆம் தேதி வெளியாகும் ‘டெலிவரி பாய்’! நடிகர் சிலம்பரசன் TR வெளியிட்டுள்ள ‘டெலிவரி பாய்’ திரைப்படத்தின் டிரைலர், ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. திண்டுக்கல் லியோனியின் மகன் லியோ சிவக்குமார் கதாநாயகனாக நடித்துள்ள இப்படத்தை நானி எழுதி இயக்கியுள்ளார். Asasi Creations சார்பில் அமுதா லியோனி தயாரித்துள்ள இப்படம், வரும் அக்டோபர் 23ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. குடும்பப் பாசம், காதல், அதிரடி சண்டைக் காட்சிகள், நகைச்சுவை எனப் பல்வேறு அம்சங்களுடன் வெளியாகியுள்ள டிரைலர், ஒரு சாதாரண இளைஞனின் வாழ்க்கையில் நிகழும் எதிர்பாராத சம்பவங்களை மையமாகக் கொண்டு படத்தின் கதைக்களத்தை அறிமுகப்படுத்துகிறது. அம்மா – மகன் இடையேயான பாசத்தை ...
‘அரசன்’ படப்பிடிப்பில் வேகம் கூட்டும் வெற்றிமாறன் – சிலம்பரசன் – அனிருத் கூட்டணி!

‘அரசன்’ படப்பிடிப்பில் வேகம் கூட்டும் வெற்றிமாறன் – சிலம்பரசன் – அனிருத் கூட்டணி!

Latest News, Top Highlights
‘அரசன்’ படப்பிடிப்பில் வேகம் கூட்டும் வெற்றிமாறன் – சிலம்பரசன் – அனிருத் கூட்டணி! சென்னையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது சிலம்பரசன் TR நடிப்பில், வெற்றிமாறன் இயக்கத்தில், கலைப்புலி எஸ். தாணு தயாரிக்கும் ‘அரசன்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு. தரமணியில் பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டுள்ள அரங்கில் தற்போது முக்கிய காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன. படப்பிடிப்பில் எந்தவிதத் தாமதமும் ஏற்படாத வகையில், திட்டமிட்டபடி பணிகள் வேகமாக நடைபெற்று வருவதாகக் கூறப்படுகிறது. இதற்கிடையே, படப்பிடிப்பு தளத்தில் சிலம்பரசன் TR, இயக்குநர் வெற்றிமாறன் மற்றும் இசையமைப்பாளர் அனிருத் ஆகியோர் சந்தித்து, படத்தின் அடுத்தகட்ட பணிகள் குறித்து ஆலோசனை நடத்தியுள்ளனர். மூன்று முன்னணி கலைஞர்களும் ஒரே இடத்தில் இணைந்திருக்கும் இந்த தருணம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. ‘வடசென்னை’ யுனிவர்ஸுடன் தொடர்புடைய கதைக்களத்தை ம...