Wednesday, October 28
Shadow

Tag: #simbu #beep song #AAA

இந்த வருட ஆரம்பமே செம சர்ச்சையான பாடல் வரிகளுடன் மீண்டும் சிம்பு

இந்த வருட ஆரம்பமே செம சர்ச்சையான பாடல் வரிகளுடன் மீண்டும் சிம்பு

Latest News
கடந்த வருடம் சிம்புக்கு மிகவும் போராட்டம் காலம் என்று தான் சொல்லணும் பீப் பாடலில் இருந்து படங்கள் வரை எல்லாமே பஞ்சாயத்துல தான் போய் முடிந்தது . அது இந்த ஆண்டும் தொடரும் போல இருக்கு இந்த வருட ஆராம்பமே கலை கட்டுது. சிம்பு என்றால் எப்போதுமே சர்ச்சை தான். காதல் தொடங்கி பீப் சாங் வரை பெரிய பட்டியல் நீண்டுகொண்டு போகும். தற்போது AAA படத்திற்காக சிம்புவே எழுதி பாடியுள்ள ட்ரெண்ட் சாங் வெளிவந்துள்ளது. அந்த பாடலில் வரும் வரிகள் முகம் சுழிக்கும் வகையில் இருப்பதாக பலரும் விமர்சனம் செய்து வருகின்றனர். “இன்னைக்கு நைட் மட்டும் நீ காதல் பண்ணா போதும்” என்ற வரிதான் அது. பீப் பாடல் போல இதுவும் பிரச்சனையாகுமா? பொறுத்திருந்து பார்ப்போம்....