தனுஷ்யை கொடியை மிஞ்சிய சிம்புவின் அச்சம் என்பது மடைமையாட
சிம்பு படம் என்றாலே ஏதாவது பிரச்சனைகளோடு தான் ரிலீஸ் ஆவது வழக்கம் இந்த முறையும் அப்படி தான் பிரச்சனையோடுதான் ரிலீஸ் இருந்தும் இந்த படம் மிக பெரிய வெற்றியை கண்டுள்ளது என்று தான் சொல்லணும்
பல தடைகளுக்கு பிறகு கெளதம் மேனன் இயக்கத்தில் சிம்பு, மஞ்சிமா மோகன் நடித்திருக்கும் அச்சம் என்பது மடமையடா படம் கடந்த வெள்ளியன்று வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. முதல் மூன்று நாட்களில் மட்டும் தமிழகத்தில் இப்படம் ரூ. 12 கோடி வசூல் செய்துள்ளதாக தெரிவித்தனர்.
இதில் சென்னையில் மட்டும் தற்போதுவரை இப்படம் ரூ. 4.7 கோடி வசூல் செய்துள்ளதாம். அதேசமயம் தீபாவளியில் வெளியான தனுஷின் கொடி படம் தற்போதுவரை சென்னையில் ரூ. 3.4 கோடி மட்டுமே வசூல் செய்திருப்பது குறிப்பிடத்தக்கது....