
கஜா புயல் நிவாரணம் மக்களுக்கு உதவ சிம்பு கொடுக்கும் மிக சிறந்த ஐடியா
கஜா புயல் தாக்கம் டெல்டா பகுதிகளில் மிக பெரிய தாக்கத்தை உண்டுபண்ணியுள்ளது இதனால் விவசாயி மக்கள் மிகவும்பாதிக்கபட்டு உள்ளனர் இவர்களுக்கு முக்கியாமனவர்கள் மிக சொற்ப நபர்கள் மட்டுமே உதவி செய்து வருகின்றனர் குறிப்பாக சினிமாகாரர்கள் அதைவிட மிக மோசம் என்றால் அது தமிழகத்தின் மிக முக்கியமான பெறும் வியாபாரிகள் முதலீட்டார்கள் இவர்கள் யாரும் உதவ முன் வரவில்லை
என்பது தான் கொடுமை.
இந்த நாட்டுக்கு சோறு போடும் மக்கள் அங்கு சோற்றுக்கும் தங்க வசிதியும் இல்லாமல் தவித்து வருகின்றனர் இந்த சூழ்நிலையில் சிம்புவின் மிக அற்புதமான எண்ணம் மக்களுக்கும் மிக பெரிய உதவி கிடைக்கும்
கஜா புயலுக்கு பாதிப்புக்கு திரையுலகினர் பலர் உதவி வரும் நிலையில் நடிகர் சிம்பு ஒரு யோசனை தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியிருப்பதாவது :
டெல்டாவை நினைக்கையில் வருத்தமாக இருக்கிறது. இதில் நிறைய பேர் உ...