Sunday, October 13
Shadow

Tag: #simbu #str #ramesh #michale rayappan

சிம்புவின் ‘ஏஏஏ’ படத்திற்கு பஞ்சாயத்து ஆரம்பம்…பிரச்சினை!

சிம்புவின் ‘ஏஏஏ’ படத்திற்கு பஞ்சாயத்து ஆரம்பம்…பிரச்சினை!

Latest News
சிம்புவின் ராசியே வம்புதானோ என்கிற மனநிலைக்கு வந்துவிட்டது தமிழ் சினிமா. அவர் எது பேசினாலும் பிரச்சினையில் முடியும் அல்லது அதை பிரச்சினையாக்கி விடுவார்கள். ஏன் சிம்புவின் சமீபகால படங்கள் எல்லாமே கடுகு சைஸ் பஞ்சாயத்தாவது இல்லாமல் ரிலீஸானதாக வரலாறு இல்லை. அப்படிதான் சிம்பு தற்போது நடித்து வரும் ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ படத்திற்கும் பஞ்சாயத்து ஆரம்பித்துள்ளது. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கிவரும் இப்படத்தை மைக்கேல் ராயப்பன் தயாரித்து வருகிறார். தற்போது இதன் படப்பிடிப்பு இறுதிகட்டத்தை நெருங்கியிருக்கும் நிலையில், தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன் ரூ.25 லட்சம் பணம் தரவில்லை என பைனான்சியர் ரமேஷ் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் வழக்குத் தொடர்ந்துள்ளார். அவரது மனுவில், பணத்தை திரும்பித் தரும் வரை சிம்பு படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். இம்மனுவை விசாரித்த சென்னை ஐகோர்ட்...