சிம்புவின் அதிரடி மாற்றம் திணறும் கோடம்பாக்கம் !
ஒட்டுமொத்த கோடம்பாக்கமும் ஓரணியில் நின்று அதிசயித்துக் கொண்டிருக்கிறது. மணிரத்னம் இயக்குகிற ‘செக்கச் சிவந்த வானம்’ படத்தின் முதல் ஷெட்யூலை மளமளவென முடித்துக் கொடுத்துவிட்டார் சிம்பு. காட்டுத் தீயாக செய்தி பரவ… நாலாபுறத்திலிருந்தும் ‘நான்… நீ’ என்று சிம்பு வீட்டுக்கு படையெடுக்க ஆரம்பித்துவிட்டார்கள். ஸ்டிரைக் காரணமாக ஓய்வில் இருக்கும் மற்ற மற்ற ஹீரோக்கள் கதை கேட்கிறார்களோ, இல்லையோ? சிம்பு கேட்க ஆரம்பித்திருக்கிறார்.
ஒட்டுமொத்த கோடம்பாக்கமும் ஓரணியில் நின்று அதிசயித்துக் கொண்டிருக்கிறது. மணிரத்னம் இயக்குகிற ‘செக்கச் சிவந்த வானம்’ படத்தின் முதல் ஷெட்யூலை மளமளவென முடித்துக் கொடுத்துவிட்டார் சிம்பு. காட்டுத் தீயாக செய்தி பரவ… நாலாபுறத்திலிருந்தும் ‘நான்… நீ’ என்று சிம்பு வீட்டுக்கு படையெடுக்க ஆரம்பித்துவிட்டார்கள். ஸ்டிரைக் காரணமாக ஓய்வில் இருக்கும் மற்ற மற்ற ஹீரோக்கள் கதை கேட்கிறார்களோ, இல்...
