Friday, October 16
Shadow

Tag: Simon Bose

இந்தியாவில் வெர்டிகல் திரைப்படங்களுக்கு புதிய அங்கீகாரம்! சென்னையில் கோலாகலமாக நடைபெற்ற முதல் வெர்டிகல் திரைப்பட விருதுகள் விழா!

இந்தியாவில் வெர்டிகல் திரைப்படங்களுக்கு புதிய அங்கீகாரம்! சென்னையில் கோலாகலமாக நடைபெற்ற முதல் வெர்டிகல் திரைப்பட விருதுகள் விழா!

Latest News, Top Highlights
இந்தியாவில் வெர்டிகல் திரைப்படங்களுக்கு புதிய அங்கீகாரம்! சென்னையில் கோலாகலமாக நடைபெற்ற முதல் வெர்டிகல் திரைப்பட விருதுகள் விழா! 200-க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் போட்டி; ரூ.2 லட்சம் பரிசுத்தொகை வழங்கி புதிய தலைமுறை படைப்பாளர்களுக்கு ஊக்கம்! சென்னை: மொபைல் திரைகளுக்கான வெர்டிகல் திரைப்படங்கள் மூலம் புதிய கதை சொல்லும் முயற்சிகளுக்கு அங்கீகாரம் அளிக்கும் வகையில், இந்தியாவின் முதல் வெர்டிகல் திரைப்பட விழா மற்றும் விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. ராமாபுரத்தில் உள்ள எஸ்ஆர்எம் கல்வி நிறுவனத்தில், ISM நிறுவனத்தின் சார்பில் சைமன் போஸ் மற்றும் பாப் சுரேஷ் ஆகியோரின் முன்னெடுப்பில் நடைபெற்ற இந்த விழாவில், 200-க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் பங்கேற்றன. சிறந்த படைப்புகளுக்குத் தேர்வு செய்யப்பட்ட வெற்றியாளர்களுக்கு மொத்தம் ரூ.2 லட்சம் மதிப்பிலான பரிசுத்தொகை வழங்கப்பட்டது. ...