Tuesday, April 28
Shadow

Tag: #siruthai siva #ajith #silva

பல்கேரியா போலீஸ்யிடம் இருந்து ஸ்டன்ட் மாஸ்டர் சில்வாவை காப்பாற்றிய அஜித்

பல்கேரியா போலீஸ்யிடம் இருந்து ஸ்டன்ட் மாஸ்டர் சில்வாவை காப்பாற்றிய அஜித்

Latest News
இயக்குனர் வீரம் சிவா இயக்கத்துல அஜித் நடித்து வருகிறார். இன்னும் பெயர் சூட்டப்படாத இப்படத்தின் படப்பிடிப்பு பல்கேரியா நாட்டில் நடந்து வருகிறது. படப்பிடிப்பு தளத்தில் அஜித் ஆர்ம்ஸ் தெரிய எடுக்கப்பட்ட போட்டோ ஒன்று வெளியாகி அது ஆன்லைனில் ட்ரெண்ட் ஆனது. பல்கேரியா நாட்டில் தற்போது நடந்து வரும் படப்பிடிப்பிற்காக 50 பேருக்கு மேல் இருந்து சென்றுள்ளனர். அதிகமான ஆக்ஷன் காட்சிகள் உள்ளதால் தற்போது அதுவே படமாக்கப்பட்டு வருகிறது. எப்போதுமே அஜித் படங்களுக்குச் சண்டை காட்சிகளை வடிவமைப்பவர் பைட் மாஸ்டர் சில்வா தான். இந்த படத்திற்கும் அவர் தான் மாஸ்டர். மருத்துவமனையில் வார்டு பாயாக இருந்து வாழ்க்கையை துவங்கிய சில்வா,பின்னர் சினிமாவிற்குள் குரூப் டான்ஸராக நுழைந்தார். ஆனால் டான்ஸ் மாஸ்டர் யூனியனில் சேர பணம் இல்லாததால் ஸ்டன்ட் மாஸ்டர் பீட்டர் ஹெய்னிடம் உதவியாளராகச் சேர்ந்தா...