Tuesday, April 21
Shadow

Tag: #siva #suriya

சூர்யாவை இயக்கும் அஜித் பட இயக்குனர் சிவா

சூர்யாவை இயக்கும் அஜித் பட இயக்குனர் சிவா

Shooting Spot News & Gallerys
தெலுங்கில் இரண்டு படங்களை இயக்கி விட்டு கார்த்தி நடித்த சிறுத்தை படம் மூலம் தமிழுக்கு வந்தவர் சிவா. அதன்பிறகு அஜித் நடித்த வீரம், வேதாளம், விவேகம், விஸ்வாசம் என அடுத்தடுத்து நான்கு படங்களை இயக்கினார். இதில் விஸ்வாசம் இமாலய வெற்றி கிடைத்தது. அதோடு அஜித் திரை வாழ்க்கையில் மிக.பெரிய வசூல் சாதனை செய்த முதல் படம் என்றும் சொல்லலாம் அந்த அளவுக்கு மிக பெரிய வெற்றி கிட்டத்தட்ட 200 கோடி வசூலை தாண்டியது விஸ்வாசம் படம் பிறகு இயக்குனர் சிவா விஜய் படத்தை இயக்க போகிறார் என்று செய்தி கசிந்தது ஆனால் தற்போது வெளியான செய்தி இந்நிலையில், விஸ்வாசத்தைத் தொடர்ந்து விஜய், சூர்யா போன்ற முன்வரிசை நடிகர்களிடம் சிவா, கதை சொல்லி வருவதாக செய்திகள் வெளியாகி வந்த நிலையில், தற்போது சூர்யா நடிக்கும் படத்தை சிவா இயக்குவதாக கூறப்படுகிறது. செல்வராகவனின் என்ஜிகே படத்தை முடித்து விட்டு கே.வி.ஆனந்தின் காப்பான் படத்தில் ...