நடிகர் சிவாஜி கணேசனின் பிறந்தநாளை அரசு விழாவாக அறிவித்த அரசு.. நன்றி – பிரபு!
சிவாஜியின் பிறந்தநாளை அரசு விழாவாக அறிவித்த முதல்வருக்கும், தமிழக அரசுக்கும் நடிகர் பிரபு நன்றி தெரிவித்துள்ளார்
சட்டசபையில் விதி எண் 110இன் கீழ் வருவாய், பேரிடர் மேலாண்மை துறையில் புதிய அறிவிப்புகளை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று அறிவித்தார்.
அதாவது, மழைக்காலங்களில் ஏற்படும் வெள்ள பாதிப்புகளை தடுக்கும் வகையில் ரூ. 100 கோடியில் நீர் நிலைகள் தூர்வாரப்படும்.
சென்னை மெரினா கடற்கரையில் அண்ணா நினைவிடத்தில் உள்ள அருங்காட்சியகம் 4 கோடி ரூபாய் செலவில் புதுப்பிக்கப்படும்.
சிவாஜியின் பிறந்தநாளை அரசு விழாவாக அறிவித்த முதல்வருக்கும், தமிழக அரசுக்கும் நடிகர் பிரபு நன்றி தெரிவித்துள்ளார்.
சட்டசபையில் விதி எண் 110இன் கீழ் வருவாய், பேரிடர் மேலாண்மை துறையில் புதிய அறிவிப்புகளை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று அறிவித்தார், மழைக்காலங்களில் ஏற்படும் வெள்ள பாதிப்புகளை தடுக்கும் வகைய...
