Sunday, December 10
Shadow

Tag: #sivakarthikeyan # birthday

நடிகர் சிவகார்த்திகேயன் பிறந்த தினம் 

நடிகர் சிவகார்த்திகேயன் பிறந்த தினம் 

Birthday, Top Highlights
  சிவகார்த்திகேயன் என்பவர் விஜய் தொலைக்காட்சியில் நிகழ்ச்சித் தொகுப்பாளராக இருந்தவரும், தமிழ்த் திரைப்பட நடிகரும் ஆவார். இவர் திருச்சியில் உள்ள ஜெஜெ பொறியியல் கல்லூரியில் பயின்றார். மிமிக்ரி திறமை மூலம் விஜய் டிவியில் தொகுப்பாளராக சேர்ந்தவர். இவர் பசங்க திரைப்படத்தின் இயக்குநர் பாண்டிராஜ் இயக்கி, பெப்ரவரி 3, 2012 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படமான மெரினாவில் கதாநாயகனாகத் தனது திரையுலக வாழ்வைத் துவங்கினார். இவர் நடித்த படங்கள்    சிவகார்த்திகேயன் 15, Mr.லோக்கல், சிவகார்த்திகேயன் 14,  மெரினா, 3, மனம் கொத்திப் பறவை, கேடி பில்லா கில்லாடி ரங்கா, எதிர்நீச்சல், வருத்தபடாத வாலிபர் சங்கம், மான் கராத்தே, காக்கி சட்டை, ரஜினி முருகன், ரெமோ,வேலைக்காரன், சீமராஜா   இவர் பாடல் பாடிய படங்கள்    வருத்தப்படாத வாலிபர் சங்கம், மான் கராத்தே, காக்கி சட்டை, ரஜினி முருகன், மாப்ள சிங்கம், கனா...