Sunday, November 8
Shadow

Tag: #sivakarthikeyan #rajinikanth #ajith #vijay #suriya

முன்னணி ஹீரோக்கள் சம்பளத்தை பற்றி அதிரடி கருத்து சொன்ன சிவகார்த்திகேயன்

முன்னணி ஹீரோக்கள் சம்பளத்தை பற்றி அதிரடி கருத்து சொன்ன சிவகார்த்திகேயன்

Latest News, Top Highlights
மின்னல் வேகத்தில் வளர்ந்து வரும் நடிகர் சிவகார்த்திகேயன். சமீபத்தில், இவர் நடிப்பில் வெளியான “வேலைக்காரன்” திரைப்படம் பிரம்மாண்ட வெற்றி பெற்றது.அதோடு வசூலிலும் சாதனை புரிந்தது மற்ற முன்னணி நடிகர்களுக்கு இணையாக வசூலில் சரித்திரம் படைத்த்து இந்நிலையில், பிரபல தொலைகாட்சிக்கு இவர் அளித்துள்ள பேட்டியில், நடிகர்கள் அதிக சம்பளம் வாங்குவது பற்றி என்ன நினைகிறீர்கள்? என்று கேள்விக்கு அவர் அளித்துள்ள பதில் திடுக்கிட வைத்துள்ளது. இது குறித்து அவர் கூறியதாவது, யார் மீது வியாபாரம் அதிகமாக உள்ளதோ அவர்களை சுற்றித்தான் சினிமாவின் முக்கிய வியாபாரம் உள்ளது. அப்படியான நடிகர்களின் படங்கள் தான் திரையுலகின் பணப்புழக்கத்தின் முக்கியமான பங்காக பார்க்கப்படுகிறது. இதை வைத்து தான் சின்ன சின்ன படங்களின் வியாபாரமும் இருக்கிறது. ஆனால், நான் என்ன சொல்ல வருகிறேன் என்றால், ஏன் தயாரிப்பாளர்கள் வட்டி விகிதம் குறைக்க ச...