Sunday, December 3
Shadow

Tag: #sivakarthikeyan #samantha #ponram #rdraja #24studios

பொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் சமந்தா ஜோடி சேரும் படபிடிப்பு எப்போ ஆரம்பம் தெரியுமா?

பொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் சமந்தா ஜோடி சேரும் படபிடிப்பு எப்போ ஆரம்பம் தெரியுமா?

Latest News
சிவகார்த்திகேயன் வேலைக்காரன் படபிடிப்பு முடிந்து படம் இறுதி கட்ட வேலைகள் மிக மும்முரமாக நடந்து வருகிறது. இதை தொடர்ந்து சிவா கார்த்திகேயன் நடிக்கும் படம் வருத்தபடாத வாலிபர் சங்கம் ரஜினி முருகன் போன்ற வெற்றி படங்களை இயக்கிய சிவகார்த்திகேயனின் ராசி இயக்குனர் பொன் ராம் இயக்கத்தில் நடிக்க உள்ளார் என்பது நாம் அறிந்த விஷயம் இதன் படபிடிப்பு எப்ப ஆரம்பிக்குது தெரியுமா சிவகார்த்திகேயன் இயக்குனர் பொன் ராம் வெற்றி கூட்டணி மீண்டும் இணையபோகிறது என்று நாம் அறிந்த விஷயம் இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக சமந்தா என்பதும் நாம் அறிந்த விஷயம் இந்த கூட்டணியின் படபிடிப்பு எப்ப ஆரம்பம் என்று ஆவலோடு காத்திருக்கும் அனைவருக்கும் இதோ இனிப்பு செய்தி ஆம் வரும் ஜூன் மாதம் 16ம் தேதி படபிடிப்பு ஆரம்பமாகிறது. இந்த முத்த கட்ட படபிடிப்பில் சிவகார்த்திகேயன் மற்றும் சமந்த காட்சிகள் படமாக்க திட்டமிட்டுள்ளனர். இந்த படத்தையும் ...