Sunday, June 28
Shadow

Tag: #sivakarthikeyan #santhanam #sarversundaram #velaikaran

சிவகார்த்திகேயனை டார்கெட் பண்ணும் சந்தானம் காரணம் என்ன ?

சிவகார்த்திகேயனை டார்கெட் பண்ணும் சந்தானம் காரணம் என்ன ?

Latest News
தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பாகிய காமெடி நிகழ்ச்சியின் மூலம் மக்களிடம் பிரபலமான சந்தானம், அதன் பிறகு ‘மன்மதன்’ படத்தின் மூலம் காமெடி வேடத்தில் அறிமுகமாகி தொடர்ந்து பல வெற்றிப் படங்களில் நடித்து முன்னணி காமெடி நடிகராக உயர்ந்தவர் தற்போது ஹீரோவாகவும் தொடர் வெற்றிகளை கொடுத்து வருகிறார். சந்தானம் பயணித்த அதே பாதையில் பயணித்து, தொலைக்காட்சியில் இருந்து திரைப்படங்களில் காமெடி வேடங்களில் நடித்து பிறகு ஹீரோவானவர் சிவகார்த்திகேயன். இருவரும் ஒரே பாதையில் பயணித்து தற்போது தமிழ் சினிமாவில் வெற்றி ஹீரோக்களாக வலம் வந்தாலும், எதிரும் புதிருமாகத்தான் இருக்கிறார்கள். எந்த பேட்டியிலும் சிவகார்த்திகேயன் குறித்து சந்தானமோ அல்லது சந்தானம் குறித்து சிவாவும் கடுகு அளவுகு கூட கருத்து தெரிவித்ததில்லை. இவர்கள் இடையே இருக்கும் இந்த பனிப்போர் தற்போது நேரடியான போராக மாறப்போகிறது. ஆம், சந்தானத்தில் நடிப்பில் உரு...