இனிமேல் அப்படி நடக்காது என்னையும் மீறிய செயல் – சிவகார்த்திகேயன்
வரும் வெள்ளிகிழமை வெளியாக இருக்கும் சிவகார்த்திகேயன் படம் வேலைக்காரன் இந்த படத்துக்கு ரசிகர்கள் இடையே மிக பெரிய ஒரு எதிர்பார்ப்பு இருக்கிறது காரணம் சிவகார்த்திகேயன் என்றாலே குழந்தைகளின் ஹீரோ பள்ளி விடுமுறை அதை விட படத்தின் கதையும் ஒருபக்கம் மிக பெரிய நட்சத்திர பட்டாளம் இதையும் மீறி ஒரு சிலர் இந்த படத்தில் என்னத்தை சாதிக்க போகிறார் என்று ஒரு சிலர் இப்படி பல எதிர்பார்ப்புகளுடன் இந்த படம் வரும் வெள்ளி வெளியாகிறது
இது ஒரு பக்கம் இருக்க சிவாவின் போன படம் ரெமோவில் அவர் பெண் வேடத்தில் நடித்து மிக பெரிய வெற்றி கிடைத்தது அதோடு ஒரு சில விமர்சனங்களும் வந்தது அதை பற்றி சிவாவிடம் கேட்டதுக்கு அவரின் பதில்
‘ரெமோ’ படத்தில் பெண்களைப் பின்தொடர்தல் குறித்துக் கடுமையான விமர்சனங்களைச் சந்தித்தீர்களே. அப்போது என்ன நினைத்தீர்கள்?
‘ரெமோ’ ஒரு காமெடி படம். காமெடி படத்துக்குள் போய் ஆராய்ச்சி செய்வது தவறு...
