Sunday, June 28
Shadow

Tag: #sivakarthikeyan #vijay #fans #award

விஜய் என்னை பற்றி அப்படி சொல்ல வேண்டும் என்று அவசியமில்லை- சிவகார்த்திகேயன்

விஜய் என்னை பற்றி அப்படி சொல்ல வேண்டும் என்று அவசியமில்லை- சிவகார்த்திகேயன்

Top Highlights
தமிழ் சினிமாவில் குறுகிய காலத்தில் மிக பெரிய அந்தஸ்தை பிடித்தவர் என்றால் அது சிவகார்த்திகேயன் என்று நாம் அனைவரும் அறிந்த விஷயம் இதுவரை யார் பேச்சுக்கும் எந்த நடிகருடனும் மோதல் இந்த நடிகையுடன் அப்படி இப்படி என்று எந்த வித கிசுகிசுவும் வராத நடிகர் என்றால் அது சிவகார்த்திகேயன் சண்டை போட்டு போனாலும் தானே வழிய வந்து பேசும் இயல்புடையா சிவகார்த்திகேயன் சமீபத்தில் விஜய்யை பற்றி ஒரு விஷயத்தை பகிரங்கமாக அறிவித்துள்ளார் அது என்ன தெரியுமா. சமீபத்தில் நடந்த ஒரு விருது வழங்கும் விழாவில் பிரபல நடிகர்களான விஜய், சிவகார்த்திகேயன், நிவின் பாலி, துல்கர் சல்மான் மற்றும் பலர் கலந்து கொண்டனர். அவ்விழாவில் நடிகர் சிவகார்த்திகேயனுக்கு பர்சன் ஆப் தி இயர் (The Person of The Year ) விருது வழங்கப்பட்டது. விருது பெற்ற பிறகு சிவகார்த்திகேயனிடம் விஜய் பற்றி கேட்டபோது. அவர் கூறியது :- இந்திய சினிமாவின் சிறந்த...