Wednesday, October 28
Shadow

Tag: #sivakarthikeyan #yogibabu #ksravikumar #rakulpreethsing #arrahuman #karunakaran

மீண்டும் சிவகார்த்திகேயனுடன் இணையும் யோகி பாபு

மீண்டும் சிவகார்த்திகேயனுடன் இணையும் யோகி பாபு

Latest News
ஒரு காலத்தில் ஒரு நடிகனாக அழகு மட்டும் திறமை கலர் இப்படி பல விஷயங்கள் தேவைப்பட்டது ஆனால் இன்று திறமை மட்டும் போதும் என்ற நிலைமை தான் தமிழ் சினிமா பொருத்தவரை ஆம் அதுக்கு முன்னோடி நம்ம நகைசுவை நடிகர் யோகிபாபு தான் உதாரணம் இவரின் திறமை மூலம் தமிழ் சினிமாவில் இன்று முன்னணி காமெடி நடிகர் அதோடு இவர் தேதிக்கு இன்று பலர் இயக்குனர்கள் காத்து இருக்கின்றனர். அந்த வகையில் மீண்டும் சிவகார்த்திகேயன் படத்தில் இணைகிறார் . ‘இன்று நேற்று நாளை’ படத்தின் இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார் சிவகார்த்திகேயன். சயிண்டிஃபிக் த்ரில்லராக உருவாகும் இந்தப் படத்தில், ஹீரோயினாக ரகுல் ப்ரீத்சிங் நடிக்கிறார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க, நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்கிறார். 24 ஏஎம் ஸ்டுடியோஸ் சார்பில் ஆர்.டி.ராஜா தயாரிக்கிறார். தற்போது பொன்ராம் இயக்கத்தில் ‘சீம ராஜா’ படத்தில் நடித்துவரும் சிவகார்த்தி...