Monday, October 26
Shadow

Tag: Sivappu Natchathiram Movie

காதல், புரட்சி, அரசியல், பொருளாதாரம் என சமூகத்தின் முக்கியப் பிரச்சினைகளைப் பேச வரும் ‘சிவப்பு நட்சத்திரம்’!

காதல், புரட்சி, அரசியல், பொருளாதாரம் என சமூகத்தின் முக்கியப் பிரச்சினைகளைப் பேச வரும் ‘சிவப்பு நட்சத்திரம்’!

Latest News, Top Highlights
காதல், புரட்சி, அரசியல், பொருளாதாரம் என சமூகத்தின் முக்கியப் பிரச்சினைகளைப் பேச வரும் ‘சிவப்பு நட்சத்திரம்’! லீஹரி பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகும் புதிய திரைப்படத்தின் தலைப்பை வெளியிட்டார் நடிகர் சமுத்திரக்கனி! சமூகத்தின் அடித்தட்டு மக்களின் வாழ்வியலையும், இயற்கை வளங்கள் மீதான உரிமையையும், பொருளாதார ஏற்றத்தாழ்வுகளையும் மையமாகக் கொண்டு உருவாகி வரும் புதிய திரைப்படம் ‘சிவப்பு நட்சத்திரம்’. லீஹரி பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்தின் தலைப்பை நடிகர் சமுத்திரக்கனி தனது சமூக வலைதளப் பக்கங்களில் இன்று வெளியிட்டு, படக்குழுவினருக்குத் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். இயற்கை வளங்கள் அனைத்தும் மனிதர்களின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காகவே இருக்கின்றன. குறிப்பாக, உணவு என்பது ஒவ்வொரு மனிதரின் அடிப்படை உரிமை. ஆனால், வளங்களைக் கொண்டவர்கள் அவற்றைப் பதுக்கி வைத்து, செயற்கையான தட்டுப்பாடுகளைய...