Monday, August 10
Shadow

Tag: #SlumDog33TempleRoad #SlumDog #VijaySethupathi #Tabu #GowriHegde #PuriJagannadh #Samyuktha #DuniyaVijay #VijaySethupathiMovies #TabuMovies

“அதிகாரம் கேட்பவள் அல்ல… கையில் எடுத்துக் கொள்பவள்!” – ‘ஸ்லம் டாக்: 33 டெம்பிள் ரோடு’ படத்தில் அதிரடி அவதாரம் எடுத்த தபு!

“அதிகாரம் கேட்பவள் அல்ல… கையில் எடுத்துக் கொள்பவள்!” – ‘ஸ்லம் டாக்: 33 டெம்பிள் ரோடு’ படத்தில் அதிரடி அவதாரம் எடுத்த தபு!

Latest News, Top Highlights
“அதிகாரம் கேட்பவள் அல்ல… கையில் எடுத்துக் கொள்பவள்!” – ‘ஸ்லம் டாக்: 33 டெம்பிள் ரோடு’ படத்தில் அதிரடி அவதாரம் எடுத்த தபு! விஜய் சேதுபதி – பூரி ஜெகன்நாத் கூட்டணியின் புதிய படத்தில் ‘கௌரி ஹெக்டே’ கதாபாத்திர கிளிம்ப்ஸ் வெளியீடு தமிழ், தெலுங்கு உள்ளிட்ட இந்தியத் திரையுலகில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வரும் திரைப்படங்களில் ஒன்றாக உருவாகி வருகிறது விஜய் சேதுபதி நடிப்பில், இயக்குநர் பூரி ஜெகன்நாத் இயக்கும் ‘ஸ்லம் டாக்: 33 டெம்பிள் ரோடு’. விஜய் சேதுபதி – பூரி ஜெகன்நாத் இருவரும் முதன்முறையாக இணைந்திருக்கும் இப்படம், ஆக்‌ஷன், உணர்வு, மர்மம் என பல்வேறு அம்சங்களை உள்ளடக்கிய பான் இந்திய திரைப்படமாக உருவாகி வருகிறது. இப்படத்தின் அறிவிப்பு, டைட்டில் லுக், ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டீசர் ஆகியவை ஏற்கெனவே ரசிகர்களிடம் கவனத்தை ஈர்த்துள்ள நிலையில், தற்போது படத்தின் முக்கிய கதாபாத்திரங்களில் ஒன்றான நடிகை தபுவின...