Wednesday, November 18
Shadow

Tag: small budget Tamil movies

‘தி டார்க் ஹெவன்’ வெற்றிக்கு பின்னால் நீண்ட போராட்டம்! பார்வையாளர்களுக்கும் ஊடகங்களுக்கும் நன்றி தெரிவித்த படக்குழுவினர்.

‘தி டார்க் ஹெவன்’ வெற்றிக்கு பின்னால் நீண்ட போராட்டம்! பார்வையாளர்களுக்கும் ஊடகங்களுக்கும் நன்றி தெரிவித்த படக்குழுவினர்.

Shooting Spot News & Gallerys
‘தி டார்க் ஹெவன்’ வெற்றிக்கு பின்னால் நீண்ட போராட்டம்! பார்வையாளர்களுக்கும் ஊடகங்களுக்கும் நன்றி தெரிவித்த படக்குழுவினர். சிறிய பட்ஜெட்டில் உருவாகும் படங்களுக்கு திரையரங்குகளில் கிடைக்கும் வரவேற்பு என்பது ஒவ்வொரு படக்குழுவினருக்கும் மிகப்பெரிய நம்பிக்கையை அளிக்கும். அந்த வகையில் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மற்றும் ஊடகங்களின் கவனத்தைப் பெற்றுள்ள க்ரைம் த்ரில்லர் திரைப்படம் ‘தி டார்க் ஹெவன்’ தற்போது வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. பாலாஜி இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் பிக்பாஸ் புகழ் சித்து, தர்ஷிகா, ரித்விகா ஆகியோருடன் பிரதீப், வேல ராமமூர்த்தி, நிழல்கள் ரவி, ஜெயக்குமார், அருள் டி. சங்கர், சத்தியா, சாப்ளின் பாலு, கோபால், ஆர்த்தி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். மணிகண்டன் பிகே ஒளிப்பதிவு செய்ய, ராஜா ஆறுமுகம் படத்தொகுப்பை மேற்கொண்டுள்ளார். சக்தி பாலாஜி இசையமைத்துள்...
‘யுவர்பேக்கர்ஸ் பிளே’ – லாபம் அல்ல, சமூக மாற்றமே இலக்கு!

‘யுவர்பேக்கர்ஸ் பிளே’ – லாபம் அல்ல, சமூக மாற்றமே இலக்கு!

Latest News, Top Highlights
‘யுவர்பேக்கர்ஸ் பிளே’ – லாபம் அல்ல, சமூக மாற்றமே இலக்கு! இலவசமாக திரைப்படங்களை பார்க்கலாம்; விருப்பப்பட்டால் ‘இம்பாக்ட் டிக்கெட்’ மூலம் பங்களிக்கலாம் – புதிய OTT தளத்தை அறிமுகப்படுத்திய யுவர்பேக்கர்ஸ் ஃபவுண்டேஷன் சென்னை: சினிமாவை வெறும் பொழுதுபோக்காக பார்க்காமல், அதன் மூலம் சமூகத்திற்கும் பங்களிக்க முடியும் என்ற புதிய சிந்தனையுடன் ‘யுவர்பேக்கர்ஸ் பிளே’ (Yourbackers Play) என்ற லாப நோக்கற்ற OTT தளத்தை யுவர்பேக்கர்ஸ் ஃபவுண்டேஷன் அறிமுகப்படுத்தியுள்ளது. திரைப்படங்களை பார்ப்பதற்கு வழக்கமான subscription கட்டணம் எதுவும் இல்லாமல், இலவசமாக திரைப்படங்களை காணும் வகையில் இந்த தளம் உருவாக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில், தங்களுக்கு விருப்பமிருந்தால் பார்வையாளர்கள் ‘Impact Ticket’ என்ற வாய்ப்பின் மூலம் தங்களால் முடிந்த தொகையை பங்களிப்பாக வழங்கலாம். இந்த பங்களிப்பின் பெரும்பகுதி சமூக சேவைகளுக்காக பயன்ப...