Saturday, October 17
Shadow

Tag: social message film

ஆகஸ்ட் 14-ல் திரைக்கு வரும் ‘ஆலி’ – புதிய தலைமுறை படைப்பாளிகளின் உணர்வுபூர்வமான திரைப்படம்!

ஆகஸ்ட் 14-ல் திரைக்கு வரும் ‘ஆலி’ – புதிய தலைமுறை படைப்பாளிகளின் உணர்வுபூர்வமான திரைப்படம்!

Latest News, Top Highlights
ஆகஸ்ட் 14-ல் திரைக்கு வரும் 'ஆலி' – புதிய தலைமுறை படைப்பாளிகளின் உணர்வுபூர்வமான திரைப்படம்! புதிய முகங்கள், புதிய சிந்தனைகள், வித்தியாசமான கதைக்களங்கள் ஆகியவற்றை மையமாகக் கொண்டு மலையாளத் திரையுலகில் தொடர்ந்து தரமான படைப்புகள் உருவாகி வருகின்றன. நட்சத்திர நடிகர்களின் படங்களுக்கு இணையாக, இளம் படைப்பாளிகளின் படங்களும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வெற்றிப் பாதையில் பயணித்து வருகின்றன. அந்த வரிசையில், தமிழ் மற்றும் மலையாளம் ஆகிய இரு மொழிகளில் உருவாகியுள்ள புதிய திரைப்படம் 'ஆலி'. முழுக்க முழுக்க புதிய அணியின் முயற்சியாக உருவாகியுள்ள இந்தப் படம், காதல், குடும்பம், மதம், கலாச்சாரம் மற்றும் மனித உறவுகளின் ஆழமான உணர்வுகளை பேசும் படைப்பாக உருவாகியுள்ளது. தமிழ்நாடு – கேரள எல்லைப் பகுதியை பின்னணியாகக் கொண்டு நகரும் இப்படத்தின் கதை, ஒரு இளம் பெண்ணின் வாழ்க்கையை மையமாகக் கொண்டது. காதல், குடும்ப உறவ...
பெண்களின் பாதுகாப்பு குறித்து வலுவான விழிப்புணர்வை ஏற்படுத்தும் ‘விடைத்தாள்’ குறும்படம் – பார்வையாளர்கள் மற்றும் பிரபலங்களின் பாராட்டு!

பெண்களின் பாதுகாப்பு குறித்து வலுவான விழிப்புணர்வை ஏற்படுத்தும் ‘விடைத்தாள்’ குறும்படம் – பார்வையாளர்கள் மற்றும் பிரபலங்களின் பாராட்டு!

Latest News, Top Highlights
பெண்களின் பாதுகாப்பு குறித்து வலுவான விழிப்புணர்வை ஏற்படுத்தும் ‘விடைத்தாள்’ குறும்படம் – பார்வையாளர்கள் மற்றும் பிரபலங்களின் பாராட்டு! சமூகத்தில் பெண்களின் பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு குறித்து அர்த்தமுள்ள கருத்தை வலியுறுத்தும் நோக்கில், இளம் இயக்குநர் கார்த்திக் எழுதி, இயக்கி, தயாரித்துள்ள ‘விடைத்தாள்’ குறும்படம் பார்வையாளர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. இன்றைய காலகட்டத்தில் பெண்கள் எதிர்கொள்ளும் பல்வேறு சவால்கள், அவர்களுக்கான பாதுகாப்பு விழிப்புணர்வின் அவசியம் மற்றும் சமூகப் பொறுப்பு ஆகியவற்றை உணர்வுப்பூர்வமாகவும், யதார்த்தமான காட்சியமைப்புகளுடனும் இந்தக் குறும்படம் பதிவு செய்கிறது. குடும்பத்தினரும், இளைஞர்களும், மாணவர்களும் கட்டாயம் பார்த்து சிந்திக்க வேண்டிய படைப்பாக ‘விடைத்தாள்’ உருவாகியுள்ளதாக இயக்குநர் கார்த்திக் தெரிவித்துள்ளார். குறும்படத்தின் வலிமையை மேல...