“நம்ம சாப்பாட்டிலே விஷம்?” — சமூகத்தை சிந்திக்க வைக்கும் ‘தி இந்தியா ஸ்டோரி’ ஜூலை 24 வெளியீடு!
“நம்ம சாப்பாட்டிலே விஷம்?” — சமூகத்தை சிந்திக்க வைக்கும் ‘தி இந்தியா ஸ்டோரி’ ஜூலை 24 வெளியீடு!
இப்போ வரும் சினிமாக்கள் வெறும் என்டர்டெயின்மெண்ட் மட்டுமில்ல; நம்ம வாழ்க்கையோட நேரடி சம்பந்தம் உள்ள விஷயங்களையும் பேச ஆரம்பிச்சிருக்கு. அந்த வகையில், Kajal Aggarwal மற்றும் Shreyas Talpade சேர்ந்து நடித்துள்ள ‘தி இந்தியா ஸ்டோரி’ ஒரு கடும் உண்மையை நம்ம முன் நிறுத்தப் போகுது.
இந்த படம் ஒரு குடும்பக் கதையா ஆரம்பிச்சாலும், அதுக்குள் நம்ம ஒவ்வொருத்தரையும் பாதிக்கக்கூடிய பெரிய பிரச்சினை மறைந்திருக்கு — விவசாயத்தில் அதிகமாக பயன்படுத்தப்படும் இரசாயனங்களும், அதனால் ஏற்படும் பாதிப்புகளும். நம்ம தினமும் சாப்பிடுற உணவில் கூட என்ன இருக்குனு கேள்வி எழுப்ப வைக்கும் கதையாம் இது.
Zee Studios வெளியிடும் இந்த படம், சாதாரண மசாலா சினிமா மாதிரி இல்லாமல், “என்ன நடக்குது நம்ம சுற்றுல?”ன்னு கேட்க வைக்கும் ரியல் ...
