Monday, July 27
Shadow

Tag: #Sodaku #SodakuMovie #LokeshKanagaraj #VenkatPrabhu #Natty #Vidharth #Anandhi #Rakshitha #Saran #KamarajManonmani #Lingusamy #TamilCinema #Kollywood #TamilMovie #TamilFilm

மலேசியாவில் கோலாகலமாக நடைபெறும் ‘சொடக்கு’ திரைப்படத்தின் பாடல் மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா – திரையுலக பிரபலங்கள் பங்கேற்பு

மலேசியாவில் கோலாகலமாக நடைபெறும் ‘சொடக்கு’ திரைப்படத்தின் பாடல் மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா – திரையுலக பிரபலங்கள் பங்கேற்பு

Shooting Spot News & Gallerys
மலேசியாவில் கோலாகலமாக நடைபெறும் ‘சொடக்கு’ திரைப்படத்தின் பாடல் மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா – திரையுலக பிரபலங்கள் பங்கேற்பு தமிழ் திரைப்பட உலகில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ‘சொடக்கு’ திரைப்படத்தின் பாடல்கள் மற்றும் முன்னோட்டக் காட்சி வெளியீட்டு விழா, மலேசியாவில் மிகப் பிரம்மாண்டமாக நடைபெறவுள்ளது. சென்னை – மலேசியா இணைந்து உருவாக்கியுள்ள இந்த திரைப்படத்தின் வெளியீட்டு நிகழ்வு, வருகிற ஜூலை 26 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை, மலேசியாவின் புகழ்பெற்ற பத்துகேவ்ஸ் செங்கா மாநாட்டு மையத்தில் நடைபெறுகிறது. இந்த விழாவின் முக்கிய அம்சமாக, திரைப்படத்தின் பாடல்களை முன்னணி இயக்குநரும் நடிகருமான லோகேஷ் கனகராஜ் வெளியிடுகிறார். திரைப்படத்தின் முன்னோட்டக் காட்சியை இயக்குநரும் நடிகருமான வெங்கட் பிரபு வெளியிடுகிறார். இதன் மூலம் ‘சொடக்கு’ திரைப்படம் சர்வதேச அளவில் தனது பயணத்தை தொடங்கவுள்ளது. ...