Friday, November 24
Shadow

Tag: #sonalikulgarni

நடிகை சோனாலி குல்கர்னி பிறந்த தினம்

நடிகை சோனாலி குல்கர்னி பிறந்த தினம்

Birthday, Top Highlights
இவர் கன்னடம், குஜராத்தி, மராத்திய மொழி, இந்தி, மற்றும் தமிழ் போன்ற பல மொழிகளில் நடித்துள்ளார். இவர் தோஹி, தியோல், தில் சக்தா, சிங்கம், டேக்சி நம்பர் 9211 ஆகியத் திரைப்படங்களில் நடித்ததன் மூலம் பரவலாக அறியப்படுகிறார். 1994 ஆம் ஆண்டில் தமிழில் வெளிவந்த மே மாதம் திரைப்படத்தில் சந்தியா எனும் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். சோனாலி குல்கர்னியின் முதல் திரைப்படம் கன்னட மொழியில் வெளிவந்த செலுவி எனும் திரைப்படம் ஆகும். இதனை கிரிஷ் கர்னாட் இயக்கினார். இவர் பல மொழித் திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் நடித்த இத்தாலி மொழித் திரைப்படமான ஃபுகோ சு தி மீ எனும் திரைப்படத்திற்காக 2006 ஆம் ஆண்டில் நடைபெற்ற கான் திரைப்பட விழாவில் விருது பெற்றார். 2002 ஆம் ஆண்டின் தேசிய விருது பெற்றார். சைத்ரா எனும் குறும்படத்தில் நடித்ததற்காக நடுவர்களின் சிறப்பு விருதைப் பெற்றார். லோக்சதா எனும் மராத்திய பத்திரிகைய...