Sunday, December 10
Shadow

Tag: #soniyaagarwal@agalya

ஹாலிவுட் பாணி ஹாரர் படத்தில் நடிக்கும் சோனியா அகர்வால்..

ஹாலிவுட் பாணி ஹாரர் படத்தில் நடிக்கும் சோனியா அகர்வால்..

Latest News
ஒன்றல்ல, இரண்டல்ல.. தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என ஐந்துமொழிகளில் ‘அகல்யா’ என்கிற ஹாரர் மூவி தயாராக உள்ளது. இந்தப்படத்தை தயாரித்து இயக்குகிறார் இயக்குனர் ஷிஜின்லால்.. மலையாளத்தில் நிறைய விளம்பரப்படங்களை இயக்கிய அனுபவம் உள்ளவர்.. ‘அகல்யா’ படத்தின் மூலம் திரையுலகில் இயக்குனராக அறிமுகமாகிறார். இந்த ஹாரர் த்ரில்லரில் சோனியா அகர்வால் கதாநாயகியாக நடிக்கிறார்.. படத்தில் கதாநாயகன் இல்லை என்பது ஒரு ஹைலைட்டான விஷயம்.. இதுதவிர இன்னொரு தென்னிந்திய சினிமா பிரபலம் இந்தப்படத்தில் கெஸ்ட் ரோலில் நடிக்க இருக்கிறார். அது யாரென்பது இப்போதைக்கு சஸ்பென்ஸ் என்கிறார் இயக்குனர் ஷிஜின்லால்.. கதை, திரைக்கதை, வசனத்தை சிபின் ஷா என்பவர் எழுதியுள்ளார். வழக்கமாக தமிழ் மற்றும் மலையாள சினிமாக்களில் நாம் பார்க்கும் ஹாரர் படங்களை போல இல்லாமல், ஹாலிவுட் பாணியில் மிரட்டலான ஹாரர் படமாக இது உருவாக இருக்கி...