Wednesday, February 11
Shadow

Tag: #spider #armurugadoss #harrysjayaraj #nikithaganthi #mageshbabu

நான் பாடிய பாடலில் மிக சிறந்த பாடல் ‘ஸ்பைடர்’ படத்தின் ‘பூம் பூம்’ – நிகிதா காந்தி

நான் பாடிய பாடலில் மிக சிறந்த பாடல் ‘ஸ்பைடர்’ படத்தின் ‘பூம் பூம்’ – நிகிதா காந்தி

Latest News
ஒரு படத்தின் 'சிங்கிள் ட்ராக்' கை முதலில் ரிலீஸ் செய்வது வழக்கமாகிவிட்டாலும், அதில் ஒரு சில பாடல்களே ஒட்டுமொத்த ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து கொண்டாடவைக்கும் . A R முருகதாஸ் இயக்கத்தில், மகேஷ் பாபு, ராகுல் ப்ரீத் சிங்க், S J சூர்யா மற்றும் பரத் நடிப்பில், சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவில், ஹாரிஸ் ஜெயராஜின் இசையில் , ஸ்ரீகர் பிரசாத்தின் படத்தொகுப்பில் உருவாகிவரும் 'ஸ்பைடர்' படத்தின் 'பூம் பூம்' பாடல் வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்றுள்ளது. சமீபகாலமாக பல ஹிட் பாடல்களை பாடி கலக்கிக்கொண்டிருக்கும் நிகிதா காந்தி இப்பாடலை பாடியுள்ளார். இப்பாடல் குறித்து நிகிதா காந்தி பேசுகையில் , '' எனது இசை பயணம் சுவாரஸ்யமானது. சென்னை ராமச்சந்திரா கல்லூரியில் BDS படித்துக்கொண்டிருந்தபொழுது தான் முதல் முறையாக, ரஹ்மான் சாருக்கு ஒரு பாடல் பாட வாய்ப்பு கிடைத்தது. அதன் பிறகு வரிசையாக வாய்ப்புகள் வர, பின்னணி பாடகியானேன...