Monday, October 3
Shadow

Tag: spotlight

இளையராஜாவிடம் கோரிக்கை வைத்த கரு.பழனியப்பன்

இளையராஜாவிடம் கோரிக்கை வைத்த கரு.பழனியப்பன்

Latest News
இளையராஜா இசையில் தற்போது உருவாகியுள்ள படம் ‘ராணி’. கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள இப்படத்தில் தன்ஷிகா நாயகியாக நடித்துள்ளார். இப்படத்தை சமுத்திரகனியின் உதவியாளர் பாணி இயக்கியுள்ளார். முத்துகிருஷ்ணன் இப்படத்தை தயாரித்துள்ளார். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் இசையமைப்பாளர் இளையராஜா, இயக்குனர்கள் சமுத்திரகனி, பேரரசு, கரு.பழனியப்பன், நடிகர்கள் மனோஜ்குமார், நமோ நாராயணன், நடிகை தன்ஷிகா உள்ளிட்ட படக்குழுவினர் கலந்துக் கொண்டனர். இதில் கரு.பழனியப்பன் பேசும்போது, ‘நான் இதுவரை யாரிடமும் கோரிக்கைகள் வைத்ததில்லை. ஏனென்றால் கோரிக்கைகள் வைத்தால் ஏதாவது பிரச்சனை வரும். இப்போது முதன் முதலாக இளையராஜாவிடம் ஒரு கோரிக்கை வைக்கிறேன். அதாவது இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா போன்று ஒரு படத்துக்கு முழுமையாக இசையமைக்க வேண்டும். ஏனெனில் இளையராஜா பல வருடங்களுக்கு முன்பு இசையமை...