Saturday, July 11
Shadow

Tag: #SriSri #DulquerSalmaan #PoojaHegde #SriSriFirstLook #DQ41 #SLV10 #RaviNelakuditi #SLVCinemas #SudhakarCherukuri #GVPrakashKumar #PanIndia #PanIndiaMovie

‘ஸ்ரீ ஸ்ரீ’ எனும் இனிய தலைப்பில் துல்கர் சல்மான் – பூஜா ஹெக்டே இணையும் புதிய காதல் திரைப்படம்; புத்துணர்வை பரப்பும் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

‘ஸ்ரீ ஸ்ரீ’ எனும் இனிய தலைப்பில் துல்கர் சல்மான் – பூஜா ஹெக்டே இணையும் புதிய காதல் திரைப்படம்; புத்துணர்வை பரப்பும் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

Latest News, Top Highlights
'ஸ்ரீ ஸ்ரீ' எனும் இனிய தலைப்பில் துல்கர் சல்மான் – பூஜா ஹெக்டே இணையும் புதிய காதல் திரைப்படம்; புத்துணர்வை பரப்பும் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு பான் இந்தியா அளவில் உருவாகி வரும் துல்கர் சல்மானின் புதிய திரைப்படத்திற்கு 'ஸ்ரீ ஸ்ரீ' என்ற தலைப்பு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதனுடன் வெளியிடப்பட்டுள்ள ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர், காதல், நம்பிக்கை மற்றும் நேர்மறை உணர்வுகளை வெளிப்படுத்தும் விதமாக ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. அறிமுக இயக்குநர் ரவி நேலகுதிடி இயக்கும் இந்த திரைப்படத்தை எஸ்எல்வி சினிமாஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் சுதாகர் செருகூரி தயாரிக்கிறார். இந்நிறுவனத்தின் 10-வது தயாரிப்பாக உருவாகும் இப்படம், பான் இந்தியா ரசிகர்களை மனதில் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. இணை தயாரிப்பாளராக இஷான் சக்சேனா பணியாற்றுகிறார். இந்தப் படத்தின் முக்கிய அம்சமாக, துல்கர் சல்மானும் பூஜா ஹெக்ட...