Friday, November 6
Shadow

Tag: Srushti John Doe

அர்ஜுன் தாஸ் நடிப்பில் ‘ஜான் டோ’ – மர்மத்தின் முடிச்சுகளை அவிழ்க்க நவம்பர் 13ல் வருகிறார்!

அர்ஜுன் தாஸ் நடிப்பில் ‘ஜான் டோ’ – மர்மத்தின் முடிச்சுகளை அவிழ்க்க நவம்பர் 13ல் வருகிறார்!

Shooting Spot News & Gallerys
அர்ஜுன் தாஸ் நடிப்பில் ‘ஜான் டோ’ – மர்மத்தின் முடிச்சுகளை அவிழ்க்க நவம்பர் 13ல் வருகிறார்! “ஜான் டோ யார்?” – இந்த ஒரு கேள்வியை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள சைக்கலாஜிக்கல் கிரைம் திரில்லர் திரைப்படம் ‘ஜான் டோ’, வரும் நவம்பர் 13ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. அர்ஜுன் தாஸ் முதன்முறையாக காவல் அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்துள்ள இந்தப் படத்தின் புதிய போஸ்டருடன் வெளியீட்டுத் தேதியை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. சிவப்பு மற்றும் கருப்பு நிறங்களின் பின்னணியில் உருவாக்கப்பட்டுள்ள இந்த போஸ்டர், படத்தின் மர்மம் நிறைந்த உலகத்தை ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. காவல் சீருடையில் அர்ஜுன் தாஸ் மையமாக இடம்பெற்றுள்ள நிலையில், அவரைச் சுற்றி பல்வேறு கதாபாத்திரங்களின் முகங்கள், மர்மமான காட்சிகள் மற்றும் விசாரணையை நினைவூட்டும் அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. ஒவ்வொரு கதாபாத்திரமும் ஏதோ ஒரு...