Sunday, June 7
Shadow

Tag: ##suhashini #ganeshbabu #kattil #adfilm

சுஹாசினியை  வைத்து அரசு விளம்பரம் இயக்கிய கட்டில் பட இயக்குனர்இ.வி.கணேஷ்பாபு.

சுஹாசினியை வைத்து அரசு விளம்பரம் இயக்கிய கட்டில் பட இயக்குனர்இ.வி.கணேஷ்பாபு.

Latest News
கொரோனா விழிப்புணர்வுக்காக தமிழகஅரசு விளம்பரப் படங்களை தயாரித்து தொலைக்காட்சிகளிலும் பல்வேறு ஊடகங்களிலும் வெளியிட்டு வருகிறது. அதில் சில முக்கிய விளம்பரங்களை இயக்கிவரும் கட்டில் திரைப்பட இயக்குனர் இ.வி.கணேஷ்பாபு அதுபற்றி கூறியதாவது. 'காவல் அரணாக செயல்பட்டு கொரோனாவில் இருந்து பொதுமக்களை பாதுகாக்கும் களவீரர்கள் தங்களையும் பாதுகாத்துக்கொள்ள வேண்டும்' என்ற கருத்தை வலியுறுத்தி சுஹாசினி அவர்களை வைத்து நான் இயக்கிய விளம்பரப்படம் இப்போது மக்களிடம் பரவலாக சென்றடைந்து வருகிறது. கமல்ஹாசன், மணிரத்னம் போன்ற இருபெரும் ஆளுமைகள் மத்தியில் வளர்ந்து,வாழ்ந்து செயல்பட்டு வரும் சுஹாசினி அவர்கள் இந்த விளம்பரப் படத்தில் நடித்தபோது முழுமையாக தனது பங்களிப்பை வெளிப்படுத்தினார். பெரிய திரைப்படமோ, சிறிய விளம்பரப்படமோ இரண்டுக்குமே சமமான அர்ப்பணிப்பை கொடுக்க வேண்டுமென்ற சுஹாசினி அவர்களின் ஈடுபாடு என்னை வியக...