Wednesday, October 28
Shadow

Tag: #sujavaruni #kajal #gayathiri #vijaytv #sinegan #arav #binthu

பிக் பாஸ் வீட்டில் புதிய திருப்பம் சுஜாவை கார்னர் பண்ணும் குட்டி காயத்திரி காஜல்

பிக் பாஸ் வீட்டில் புதிய திருப்பம் சுஜாவை கார்னர் பண்ணும் குட்டி காயத்திரி காஜல்

Latest News
பிக் பாஸ் கலையிழந்த வீடாகத்தான் சிலநாட்களாக தெரிகிறது காரணம் ஓவியா என்ற ஒரு குட்டி தேவதை இல்லாதது ஓவியா குட்டி தேவதைக்கு பதிலாக வந்து இருக்கும் சுஜாவை ஓவியா போல குணம் படைத்தவர் என்று சொல்லலாம் இவரும் கொஞ்சம் வெகுளிதான் அவரை வந்தவுடன் கார்னர் செய்தது காயத்திரி அவரை பற்றி அவதூறு பேசியவர் அதையே ஒரு சிலர் அதாவது வீட்டின் கலகக்காரி ரைசா இன்று சுஜாவை குட்டி காயத்திரி இல்லை இவள் அரக்கி காஜல்வுடன் சேர்ந்து சுஜாவை கார்னர் செய்கிறார் . நேற்று ஆரவ்வால் சுஜாவுக்கு மிக பெரிய சத்தியசோதனை நேற்று இரவு முழுவதும் மிக கொடுமையான டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது இதை அவர் சிநேகன்னுடன் சேர்ந்து செய்துவருகிறார் மிகவும் கஷ்டமான டாஸ்க் இருந்தும் சினேகன் அவருக்கு உதவி செய்கிறேன் என்று முன் வந்ததும் வீட்டில் உள்ள அனைத்து ஆண்களும் சுஜாவுக்கு உதவி செய்கிறேன் என்று சொன்னார்கள் பெண்களில் பிந்து மட்டும் நான் உதவுகிறேன் என்ற...