Friday, May 1
Shadow

Tag: #SuperBMan #SuperBManFirstLook #SuperBManMovie #TamilMovie #Kollywood #TamilCinema #UpcomingTamilMovie #TamilFilmUpdate #MovieFirstLook #TamilHero

தமிழ் சினிமாவில் புதிய சூப்பர் ஹீரோ அலை – ‘சூப்பர் பி மேன்’ முதல் பார்வை கவனம் ஈர்ப்பு!

தமிழ் சினிமாவில் புதிய சூப்பர் ஹீரோ அலை – ‘சூப்பர் பி மேன்’ முதல் பார்வை கவனம் ஈர்ப்பு!

Latest News, Top Highlights
தமிழ் சினிமாவில் புதிய சூப்பர் ஹீரோ அலை – ‘சூப்பர் பி மேன்’ முதல் பார்வை கவனம் ஈர்ப்பு! சென்னை, மே 1, 2026: தமிழ் சினிமாவில் சூப்பர் ஹீரோ கதைகள் மீண்டும் ஒரு புதிய பரிமாணத்துடன் வரவிருக்கும் நிலையில், அந்த வரிசையில் தனித்துவமான முயற்சியாக உருவாகி வரும் திரைப்படம் ‘சூப்பர் பி மேன்’. வழக்கமான காமர்ஷியல் படங்களிலிருந்து விலகி, ஃபேண்டஸி மற்றும் சர்வைவல் திரில்லர் அம்சங்களை இணைக்கும் இந்த படம், ரசிகர்களுக்கு வித்தியாசமான திரையரங்க அனுபவத்தை தரும் நோக்கத்துடன் உருவாகி வருகிறது. புதுமையான கதைக்களங்களை தேர்ந்தெடுத்து கவனம் ஈர்த்துவரும் பேம்பூ ட்ரீஸ் புரொடக்ஷன்ஸ், தனது இரண்டாவது தயாரிப்பாக ‘சூப்பர் பி மேன்’ படத்தை உருவாக்கியுள்ளது. இதற்கு முன் அவர்கள் தயாரித்த ‘3.33’ படம் சஸ்பென்ஸ் மற்றும் சைக்கலாஜிக்கல் அம்சங்களால் பேசப்பட்டது. அதனைத் தொடர்ந்து, இப்போது அவர்கள் சூப்பர் ஹீரோ உலகிற்குள் தைர...