Friday, November 13
Shadow

Tag: #SuperSingerSeason12 #SuperSingerNewAge #StarVijay #JioHotstar #SuperSinger20Years #TamilEntertainment #TamilMusic #Sivaangi #Diwakar #SathyaPrakash #SenthilGanesh #Rajalakshmi #PriyankaNK

ஒரு வாய்ப்பு… ஐந்து வெற்றிக் கதைகள்! 20 ஆண்டுகளாக இசைக் கனவுகளுக்கு உயிர் கொடுக்கும் சூப்பர் சிங்கர்!

ஒரு வாய்ப்பு… ஐந்து வெற்றிக் கதைகள்! 20 ஆண்டுகளாக இசைக் கனவுகளுக்கு உயிர் கொடுக்கும் சூப்பர் சிங்கர்!

Latest News, Top Highlights
ஒரு வாய்ப்பு... ஐந்து வெற்றிக் கதைகள்! 20 ஆண்டுகளாக இசைக் கனவுகளுக்கு உயிர் கொடுக்கும் சூப்பர் சிங்கர்! சாதாரணப் பின்னணியில் இருந்து வந்தவர்களையும் சாதனைப் பாடகர்களாக மாற்றிய மேடை; முன்னாள் போட்டியாளர்களின் வாழ்க்கையில் நிகழ்ந்த மாற்றங்களைப் பதிவு செய்யும் ஐந்து புதிய விளம்பரப் படங்கள் – நவம்பர் 21-ல் தொடங்குகிறது சூப்பர் சிங்கர் சீசன் 12! சென்னை, நவம்பர் xx, 2026: ஒரு காலத்தில் குடும்பத்திற்காகத் தண்ணீர் கேன்களை விநியோகித்தவர் இன்று பின்னணிப் பாடகர்! கிராமத் திருவிழாக்களில் நாட்டுப்புறப் பாடல்களைப் பாடி வந்த தம்பதியினர் இன்று சர்வதேச மேடைகளில் நிகழ்ச்சி நடத்துபவர்கள்! இசையின் மீது கொண்ட ஆர்வத்தை மட்டுமே மூலதனமாகக் கொண்டு வந்தவர்கள், இன்று திரையிசை உலகில் தங்களுக்கென ஓர் இடத்தைப் பிடித்திருக்கிறார்கள். இத்தகைய பல கனவுகளுக்கு அடையாளமும் அங்கீகாரமும் கொடுத்த மேடையாகத் தொடர்ந்து பயணித்...