Thursday, February 12
Shadow

Tag: #Superstar #Rajinikanth #Shankar #ResulPookkutty #LycaProductions #2pointo #ARRahman #AmyJackson

’2.0’ டப்பிங் வேலைகளில் பிசியாகி விட்டார் ரஜினிகாந்த்!

’2.0’ டப்பிங் வேலைகளில் பிசியாகி விட்டார் ரஜினிகாந்த்!

Latest News
ஷங்கர் இயக்கத்தில் மிகப் பிரம்மாண்டமாக உருவாகி வரும் ‘எந்திரனி’ன் இரண்டாம் பாகமான ‘2.0’ படப்பிடிப்பு வேலைகள் இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. இந்த படத்தை இந்திய சினிமாவில் இது யாரும் எடுக்ககாத வகையில் மிக பிரமாண்டமாக எடுக்க திட்ட மிட்டு அதற்கான செலவுகளையும் மிக அதிகமான செலவில் எடுக்கும் படமாக எடுத்து வருகின்றனர் படத்தின் தயாரிப்பு நிறுவனமான லைக்கா நிறுவனம் இதுவரை இல்லாத செட் படபிடிப்பு கருவிகள் உலக தரத்துக்கு நிகராக எடுத்து வருகின்றனர். ஒரு வழியாக இந்த படத்தின் படபிடிப்புகள் முடிந்தது விட்டனர். இந்தநிலையில் படத்தின் டப்பிங் வேலைகளும் ஒரு பக்கம் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. தற்போது ஆஸ்கர் விருது பெற்ற ஒலிப்பதிவாளர் ரசூல் பூக்குட்டியின் மேற்பார்வையில் ‘2.0’வில் ரஜினி சம்பந்தப்பட்ட காட்சிகளுக்காக ரஜினி படு உற்சாகமாக டப்பிங் பேசி வருகிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இதுவரை எடுக்கப்பட்ட ர...