Thursday, October 29
Shadow

Tag: #sureshchandra #thalafans

அதிமுகவில் இணைவது குறித்து முதல்முறையாக பேசிய அஜித்!

அதிமுகவில் இணைவது குறித்து முதல்முறையாக பேசிய அஜித்!

Shooting Spot News & Gallerys
முதல்வர் ஜெயலலிதா மூன்று தினங்களுக்கு முன்பு உடல்நிலை சரியில்லாமல் உயிரிழந்தார். இது தமிழ் உலகிற்கு பெரும் அதிர்ச்சி தரும் செய்தியாக இருந்தது. தற்போதுவரை யாரும் இந்த துக்கத்தில் இருந்து மீளவில்லை. இந்நிலையில் ஜெயலலிதாவின் அரசியல் வாரிசு அஜித்தான் என சில மீடியாக்கள் பேசத்தொடங்கியுள்ளனர். இதுகுறித்து அஜித் தரப்பில் மறுப்பு ஏதும் தெரிவிக்காததால் இது இன்னும் பரபரப்பாக பேசப்பட்டது. இந்நிலையில் தற்போது இதுகுறித்து அஜித் தரப்பில் இருந்து முதல்முறையாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அதில், ” அஜித் எப்போதும் அரசியல் குறித்து நினைத்து பார்த்ததில்லை. இதுபோன்ற வதந்திகள் எங்கே ஆரம்பித்தது என்றே தெரியவில்லை” என கூறப்பட்டுள்ளது. இதை அவர் தன் மேலாளர் மூலம் கூறியுள்ளார் . ஜெயலலிதா மறைவைவிட அஜீத் தான் அடுத்த முதல்வர் என்ற செய்தி தான் இப்ப அதிகமாக பேசபடுகிறது இது தமிழ் நாட்டில் மட்டும் இல்லை ஆந்திரா மற்ற...