Saturday, August 22
Shadow

Tag: Suriya Action Movie

‘மண்டாடி’க்கு U/A சான்றிதழ் – செப்டம்பர் 10 முதல் திரையரங்குகளில் கடல் களத்தில் அதிரடி போட்டி!

‘மண்டாடி’க்கு U/A சான்றிதழ் – செப்டம்பர் 10 முதல் திரையரங்குகளில் கடல் களத்தில் அதிரடி போட்டி!

Latest News, Top Highlights
‘மண்டாடி’க்கு U/A சான்றிதழ் – செப்டம்பர் 10 முதல் திரையரங்குகளில் கடல் களத்தில் அதிரடி போட்டி! சென்னை, ஆகஸ்ட் 20, 2026: தமிழ் சினிமாவில் வழக்கமான விளையாட்டுக் கதைகளிலிருந்து முற்றிலும் மாறுபட்ட களத்தையும், கடலோர மக்களின் வாழ்வியலையும் மையமாகக் கொண்டு உருவாகியுள்ள ‘மண்டாடி’ திரைப்படம், திரையரங்க வெளியீட்டுக்கு தயாராகியுள்ளது. ஆர்.எஸ். இன்ஃபோடெயின்மென்ட் தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படம் தணிக்கைப் பணிகளை நிறைவு செய்து U/A சான்றிதழ் பெற்றுள்ளது. இதையடுத்து, திரைப்படம் செப்டம்பர் 10, 2026 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. இயக்குநர் மதிமாறன் புகழேந்தி எழுதி இயக்கியுள்ள ‘மண்டாடி’ படத்தை, ஆர்.எஸ். இன்ஃபோடெயின்மென்ட் பிரைவேட் லிமிடெட் சார்பில் எல்ரெட் குமார் தயாரித்துள்ளார். பாரம்பரிய மீனவர்களின் பாய்மரப் படகுப் பந்தயத்தை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இப்படம், விளையாட்டின் பரபர...
ஆகஸ்ட் 14-ல் திரைக்கு வரும் ‘விஸ்வநாதன் & சன்ஸ்’ – அதிரடி அவதாரத்தில் சூர்யா!

ஆகஸ்ட் 14-ல் திரைக்கு வரும் ‘விஸ்வநாதன் & சன்ஸ்’ – அதிரடி அவதாரத்தில் சூர்யா!

Latest News, Top Highlights
ஆகஸ்ட் 14-ல் திரைக்கு வரும் ‘விஸ்வநாதன் & சன்ஸ்’ – அதிரடி அவதாரத்தில் சூர்யா! தமிழ் சினிமா ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்படும் புதிய திரைப்படமான ‘விஸ்வநாதன் & சன்ஸ்’ ஆகஸ்ட் 14-ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள இப்படத்தை இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கியுள்ளார். படத்தின் வெளியீட்டை முன்னிட்டு வெளியாகியுள்ள புதிய போஸ்டர், படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது. இதுவரை சூர்யாவை பார்த்திராத வகையில், கோபம் கலந்த அதிரடியான தோற்றத்தில் அவர் காட்சியளிப்பது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. பழமையான காரின் பின்னணியில், கையில் ஆயுதத்துடன் சூர்யா நிற்கும் காட்சி, படத்தில் ஆக்‌ஷனுக்கு முக்கியத்துவம் இருப்பதை உணர்த்துகிறது. அவரைச் சுற்றிலும் நிலவும் இருள், பதற்றமான சூழல் மற்றும் பின்னணியில் காணப்படும் சம்பவங்கள், படத்தின் க...