Tuesday, April 21
Shadow

Tag: #suriya #priyavarrior #kvanand #harrysjayaraj

சூர்யா ஜோடியாகிறாரா பிரியா வாரியர்..  யார் இயக்கதில் தெரியுமா ?

சூர்யா ஜோடியாகிறாரா பிரியா வாரியர்.. யார் இயக்கதில் தெரியுமா ?

Shooting Spot News & Gallerys
சமீப காலமாக இந்திய சினிமாவை புறட்டி போட்டவர் எண்றால் அது நம்ம ப்ரியா வாரியர் தான் அவரின் ஒரு கண் அசைவு எல்லோரையும் கவர்ந்தது. இதனால் மிகவும் பிரபலமானார். இது அவருக்கு அடித்த மிக பெரிய ஜாக் பாட் ஆக அமைந்தது ஆம் ஹிந்தி பட வாய்ப்பாக அமைந்தது இப்ப தமிழில் அதுவும் சூர்யாவுடன் ஆம் சூர்யா தற்போது செல்வராகவன் இயக்கத்தில் 'என்.ஜி.கே' படத்தில் நடித்து வருகிறார். அடுத்து, கே.வி.ஆனந்த் சூர்யாவை வைத்து இயக்கவிருக்கும் படத்தில் ஹிரோயினாக பிரியா வாரியர் நடிக்கப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது. இது உறுதியானால், பாலிவுட் படங்களில் நடிக்கவிருக்கும் பிரியா வாரியர் அதற்கு முன்பே தமிழ் ரசிகர்கள் மத்தியில் தலையைக் காட்டுவார். சூர்யா தற்போது செல்வராகவன் இயக்கத்தில் 'என்.ஜி.கே' படத்தில் நடித்து வருகிறார். ரகுல் பிரீத் சிங், சாய் பல்லவி என இரண்டு ஹீரோயின்கள் சூர்யா ஜோடியாக நடிக்கின்றனர். இப்படத்தின் ஷூட்டிங்...