Sunday, April 26
Shadow

Tag: #surya #jothika #magaliermattum #oorvasi #bharama #bhunupriya #saranyaponvannan

சூர்யாவுக்கு பயத்தை ஏற்படுத்திய ‘மகளிர் மட்டும்’ – பட்டு புடவையின் பின்னணி!

சூர்யாவுக்கு பயத்தை ஏற்படுத்திய ‘மகளிர் மட்டும்’ – பட்டு புடவையின் பின்னணி!

Top Highlights
தமிழ்த் திரையுலகில் இருக்கும் தயாரிப்பாளர்களில் சுமார் ஒரு டஷன் தயாரிப்பாளர்கள் நடிகர் சூர்யா குடும்பத்தைச் சேர்ந்தவர்களாகத்தான் இருப்பார்கள். ஸ்டுடியோ க்ரீன், ட்ரீம் வாரியர், பொட்டேன்ஷியல் என்று பல திரைப்பட தயாரிப்பு நிறுவனங்களை நடத்தி வருவது சூர்யாவின் உறவினர்கள் தான். இதற்கிடையில், சூர்யாவும் சொந்தமாக 2டி எண்டர்டெயின்மெண்ட் என்ற நிறுவனத்தை ஆரம்பித்து படங்கள் தயாரித்து வருகிறார். இந்த நிறுவனத்தின் மூலம் அவர் தயாரித்த ‘36 வயதினிலே’ படம் வெற்றி பெற்றாலும், அதற்கு பிறகு அந்நிறுவனம் தயாரித்த படங்கள் எதிர்ப்பார்த்த வெற்றியை பெறவில்லை. அதிலும் அந்நிறுவனம் வெளியிட்ட முதல் படமான ‘கடுகு’ மிகப்பெரிய தோல்வியை தழுவியது. இந்த நிலையில், சூர்யாவின் 2டி நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘மகளிர் மட்டும்’ விரைவில் வெளியாக உள்ள நிலையில், அப்படம் சூர்யாவுக்கு சற்று பயத்தை ஏற்படுத்தியிருப்பதாக கூறப...