இஸ்லாம் மதத்துக்கு மாறினாரா சூர்யா? இணையத்தில் வைரலாகும் வீடியோ
இப்போது சினிமாகாரர்கள் மதம் மாறுவது மிகவும் சாதாரணமாக ஆகிவிட்டது காரணம் பெண்கள் தான் இவர்கள் மதம் மாறி பெண்களை காதலிப்பது அவர்கள் போடும் கட்டளைக்கு மதம் மாறி திருமணம் செய்து வருகிறார்கள் அந்த வகையில் யுவன் ஷங்கர் ராஜா நடிகர் ஜெய் நடிகை மோனிகா இப்போது இந்த பட்டியலில் நம்ம சூர்யா பெயர் இது உண்மையா என்று விசாரித்தபோது. பாரம்பரியம் மிக்க குடும்பத்தில் வந்த சூர்யா எப்படி என்ற ஒரு கேள்வியும் எழுந்தது இதனால்மக்களுக்குள் ஒரே குழப்பம் ஆனால் உண்மை என்ன தெரியுமா,
நடிகர் சூர்யா இஸ்லாம் மதத்திற்கு மாறிவிட்டதாக கூறி இணையதளங்களில் ஒரு வீடியோ வைரலாக பரவி வருகிறது. அந்த வீடியோவில் சூர்யா, இஸ்லாமியர்களின் வழிபாட்டு தளத்திற்கு சென்று அங்கு வழிபாடு நடத்துவதுபோலவும், அங்குள்ளவர்கள் சூர்யாவுக்கு மதச்சடங்குகள் செய்வதுபோலவும் இருக்கிறது.
இந்த வீடியோவை பார்த்த பலரும் சூர்யா மதம் மாறிவிட்டதாக ஒரு தகவலை பரப்பி...
