நினைத்தை போராடி வென்ற “S3” பட குழுவினர்கள்
சிங்கம் 3 அதாவது S3 படம் ரிலீஸ் யில் பிரச்சனை இருந்து வந்தது எல்லோரும் பல காரணங்கள் சொல்லி வந்தனர் ஆனால் உண்மையான காரணம் என்ன தெரியுமா
ஹரி இயக்கத்தில் சூர்யா நடித்துவரும் ‘S3’ டிசம்பர் 23-ம் தேதி வெளியாகும் என சொல்லப்பட்டது. ஆனால் சில காரணங்களால் இதன் ரிலீஸ் தேதி தற்போது ஜனவரி 26-ம் தேதிக்கு தள்ளிபோய் உள்ளது. முன்னதாக இப்படத்துக்கு யூ/ஏ சான்றிதழ் கொடுக்கப்பட்டிருந்தது.
ஆனால் விடாப்பிடியாக இருந்து மறு பரிசீலனைக்கு அனுப்பிய படக்குழுவுக்கு மகிழ்ச்சிதரும் செய்தியாக யூ சான்றிதழ் கிடைத்துள்ளது. இதைத்தொடர்ந்து படம் ஜனவரி 26-வது ரிலீஸாவது உறுதியாகியுள்ளது....
