Thursday, February 12
Shadow

Tag: #surya #suruthihaasan #anushka #ganavelraja #

2௦௦௦ திரையரங்களில் ரிலீஸ் ஆகும் சூர்யாவின் S3 அது மட்டும் இல்லாமல் அமரிக்காவில் புதிய சாதனை

2௦௦௦ திரையரங்களில் ரிலீஸ் ஆகும் சூர்யாவின் S3 அது மட்டும் இல்லாமல் அமரிக்காவில் புதிய சாதனை

Latest News
2௦௦௦ திரையரங்களில் ரிலீஸ் ஆகும் சூர்யாவின் S3 அது மட்டும் இல்லாமல் அமரிக்காவில் புதிய சாதனை! சூர்யா அனுஷ்கா சுருதிஹாசன் மற்றும் பலர் நடிப்பில் ஹரி இயக்கத்தில் வெளியாக இருக்கும் படம் S3 சிங்கம் - 3 என்ற பெயரை தான் S3 என்று பெயர் மாற்றப்பட்டது முதல் இரண்டு பாகம் தமிழ் சினிமாவில் மிக பெரிய வெற்றி மட்டும் இல்லாமல் வசூலிலும் சாதனை படைத்தது சூர்யாவின் திரை வாழ்கையில் இப்படி ஒரு வெற்றியை ருசித்து இல்லை என்று சொல்லணும். சூர்யாவின் கடந்த படங்கள் எல்லாம் தொல்வியைதழுவியது இருந்தும் சிங்கம் இரண்டு பாகத்தின் வெற்றியால் இந்த படத்துக்கு மிகவும் எதிர்பார்ப்பு உள்ளது. S3 (சிங்கம் -3 ) தமிழ் மட்டும் இல்லாமல் தெலுங்கிலும் ரிலீஸ் ஆகிறது இந்த படம் உலகெங்கும் கிட்டத்தட்ட 2௦௦௦ திரையரங்களில் ரிலீஸ் ஆகிறது அதை விட இதுவரை எந்த படமும் செய்யாத சாதனை இந்த படம் படைத்துள்ளது அதாவது அமெரிக்காவில் மட்டும் கிட்டத்தட...