Saturday, April 18
Shadow

Tag: #surya #vignesh sivan #ganavelraja #nayantharaa #aniruth

தானா சேர்ந்த கூட்டம்: விக்னேஷ் சிவனை பாராட்டிய சூர்யா

தானா சேர்ந்த கூட்டம்: விக்னேஷ் சிவனை பாராட்டிய சூர்யா

Latest News
'எஸ் 3' படத்தைத் தொடர்ந்து விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படம் 'தானா சேர்ந்த கூட்டம்'. சூர்யாவுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்க, ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சார்பில் கே.ஈ.ஞானவேல்ராஜா இப்படத்தை பிரமாண்டமாகத் தயாரிக்கிறார். இந்த படம் அறிவிப்பு வந்த சமயம் சில பலவித கிசுகிசுக்கள் வந்தன அதை பொருட்படுத்தாமல் இருந்தார் சூர்யா . 'தானா சேர்ந்த கூட்டம்' படத்தின் முதல் நாள் படப்பிடிப்பு நேற்று தொடங்கியது. இதுகுறித்து இயக்குனர் விக்னேஷ் சிவன் காக்க காக்க படத்தை ஸ்கூல் பேக்கை மாட்டிக்கொண்டு சென்று பார்த்தேன். இன்று சூர்யா சாருக்கு ஆக்ஷன் சொல்கிறேன். எனது கனவு நிஜமாகும் என கொஞ்சம் கூட நினைக்கவில்லை" என்றார். பதிலுக்கு நடிகர் சூர்யா " முதல் நாள் படப்பிடிப்பை மிகவும் நேசித்தேன். இந்த சிறிய பையனுக்கு (விக்னேஷ் சிவன்) நிறைய தெரிந்திருக்கிறது" என்று விக்...