Saturday, February 14
Shadow

Tag: #suseenthiran #mishkin #vikranth #athulyaravi #ramprakashrayappan

சுட்டுப் பிடிக்க உத்தரவு படத்தில்  கோயம்புத்தூர் பெண்ணாக நடிக்கும்  அதுல்யா ரவி

சுட்டுப் பிடிக்க உத்தரவு படத்தில் கோயம்புத்தூர் பெண்ணாக நடிக்கும் அதுல்யா ரவி

Latest News, Top Highlights
Instagramன் அழகான இளவரசி, அவரது பேரழகான தோற்றத்துக்காக ஒரு நம்ப முடியாத மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை கொண்டிருக்கிறார். ஆனால் அது மட்டுமே அவரை வழக்கமான ஒரு நடிகையாக வைத்திருக்கவில்லை. அவர் எப்போதும் உற்சாகமாக, தனித்துவமான கதாபாத்திரங்களை பரிசோதிக்கும் ஒரு நடிகையாகவும் இருக்கிறார். சுட்டு பிடிக்க உத்தரவு அதுல்யா ரவியின் முந்தைய திரைப்படங்களிலிருந்து முற்றிலும் வேறுபட்ட ஒரு தனித்துவமான முயற்சியை மேற்கொள்ள வைத்த திரைப்படம் என உறுதியாக கூறுகிறார். இது குறித்து அவர் கூறும்போது, "ஆம், என்னுடைய பகுதி என்று வரும்போது சுட்டுப் பிடிக்க உத்தரவு முற்றிலும் புதுமையானது. இந்த படத்தில் வழக்கமான கமெர்சியல் அம்சங்கள், பாடல்கள் மற்றும் காதல் காட்சிகள் இல்லை. கோயம்புத்தூர் சேரிகளில் வாழும் ஆசிரியர் பயிற்சிக்கு செல்லும் ஒரு பெண் கதாபாத்திரத்தில் நான் நடித்திருக்கிறேன்" என்றார். படத்தைப் பற்றி மேலும் கூறு...