Friday, February 13
Shadow

Tag: #Suzane George

நடிகை சுசன் ஜார்ஜ் பிறந்த தினபதிவு

Birthday, Top Highlights
கேரளாவில் பிறந்த இவர், தமிழ் படங்ககள் மட்டுமல்லாமல் தொலைகாட்சி தொடர்களிலும் நடித்துள்ளார். மைனா சுசன் என்று அனைவராலும் அழைக்கப்படுகிறார். மைனாவில் அமலாபாலுக்கு வில்லியாக நடித்த சுசன் ஜார்ஜ்,ஒன்றிரண்டு படத்துக்கு பிறகு காணாமல் போய் விட்டு, தற்போது மீண்டும் அமலா நடிக்கும் சின்டிரில்லா படத்தில் வில்லி வேடத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் அவர் எதிர்மறை போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஜெயா டிவியில் விஜே வாக இருந்த இவர் பின்னர், திரையுலகிற்குள் நுழைந்தார். இவரது முதல் திரைப்படம் மைனா, இந்த படத்தில் ஜெயிலரின் மனைவியாக இவர் நடித்திருப்பார். ஜார்ஜ் மற்றும் ஹன்னாஹ் கோபால் இருவருக்கும் மகளாக பிறந்த இவருக்கு சாமுவேல் என்ற தம்பியும் உள்ளார். இவர் திரை படங்களுக்கு வசனம் எழுதி வருகிறார். இவர் நடித்த தமிழ் திரைப்படங்கள் மைனா, நர்த்தகி, ரா ரா, தேசிங்கு ராஜா, நண்பேண்டா, அர்ஜுனன் காதலி, சின்டிர...