Monday, November 9
Shadow

Tag: Tamil film international recognition

டோக்கியோ சர்வதேச திரைப்பட விழாவில் கவனம் ஈர்த்த செழியனின் ‘காகித மலர்’ – பார்வையாளர்களின் பாராட்டில் அரங்கம் அதிர்ந்தது!

டோக்கியோ சர்வதேச திரைப்பட விழாவில் கவனம் ஈர்த்த செழியனின் ‘காகித மலர்’ – பார்வையாளர்களின் பாராட்டில் அரங்கம் அதிர்ந்தது!

Latest News, Top Highlights
டோக்கியோ சர்வதேச திரைப்பட விழாவில் கவனம் ஈர்த்த செழியனின் ‘காகித மலர்’ – பார்வையாளர்களின் பாராட்டில் அரங்கம் அதிர்ந்தது! உலகத் திரையிடலில் இரண்டு காட்சிகளும் ஹவுஸ்ஃபுல் – சர்வதேச திரைப்பட விமர்சகர்கள், தேர்வுக்குழுவினர் பாராட்டு! ஒளிப்பதிவாளரும் இயக்குநருமான செழியன் இயக்கி, ஒளிப்பதிவு செய்துள்ள ‘காகித மலர்’ (The Paper Flower) திரைப்படம், 39-வது டோக்கியோ சர்வதேச திரைப்பட விழாவில் Asian Future பிரிவில் திரையிடத் தேர்வாகி, உலகத் திரையிடலை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது. டோக்கியோவில் நடைபெற்ற இந்தத் திரைப்பட விழாவில் ‘காகித மலர்’ திரைப்படம் இரண்டு முறை திரையிடப்பட்டது. இரண்டு காட்சிகளுமே பார்வையாளர்களால் நிரம்பி வழிந்தது படக்குழுவினருக்கு மிகுந்த உற்சாகத்தை அளித்துள்ளது. ஜப்பானிய ரசிகர்கள் படத்தை ஆர்வத்துடன் பார்த்து ரசித்ததுடன், திரையிடல் முடிவில் எழுந்த நீண்ட கைதட்டல்கள் படத்திற்குக் ...