Saturday, October 10
Shadow

Tag: Tamil Film Production News

மூன்று நண்பர்களின் கனவுக்கு தயாரானது புதிய கூட்டணி! – ஸ்ரீ கார்த்திக் இயக்கத்தில் உருவாகும் புதிய திரைப்படம்

மூன்று நண்பர்களின் கனவுக்கு தயாரானது புதிய கூட்டணி! – ஸ்ரீ கார்த்திக் இயக்கத்தில் உருவாகும் புதிய திரைப்படம்

Shooting Spot News & Gallerys
மூன்று நண்பர்களின் கனவுக்கு தயாரானது புதிய கூட்டணி! – ஸ்ரீ கார்த்திக் இயக்கத்தில் உருவாகும் புதிய திரைப்படம் ‘கணம்’ பட இயக்குநர் ஸ்ரீ கார்த்திக், தேவ் ராம்நாத், விநாயக் வைத்தியநாதன் இணைந்த முயற்சிக்கு முன்னணி தயாரிப்பு நிறுவனத்தின் ஆதரவு! ஒரு திரைப்படத்தை உருவாக்க வேண்டும் என்ற கனவு, அதை நனவாக்குவதற்கான தொடர் முயற்சிகள், எதிர்கொண்ட சவால்கள் என மூன்று நண்பர்களின் திரைப்பயணம் தற்போது அடுத்த கட்டத்தை எட்டியுள்ளது. ‘கணம்’ படத்தின் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் ஸ்ரீ கார்த்திக், நடிகரும் தயாரிப்பாளருமான தேவ் ராம்நாத், ‘ரோமியோ’ பட இயக்குநர் விநாயக் வைத்தியநாதன் ஆகியோர் இணைந்து முன்னெடுத்துள்ள புதிய திரைப்பட முயற்சிக்கு தற்போது வலுவான தயாரிப்புக் கூட்டணி அமைந்துள்ளது. ஒரு திரைப்படத்தைத் தொடங்குவதற்கான ஆரம்பகட்ட முயற்சிகள் முதல், பொருத்தமான கதையைத் தேர்ந்தெடுப்பதில் ஏற்பட்ட சவால்கள், நிராகர...
சரத்குமாரின் 171வது படத்திற்கு பிரம்மாண்ட கூட்டணி! பி. எல். தேனப்பனுடன் கைகோர்த்த பிரெசிடென்ஷியல் மூவீஸ் இன்டர்நேஷனல்

சரத்குமாரின் 171வது படத்திற்கு பிரம்மாண்ட கூட்டணி! பி. எல். தேனப்பனுடன் கைகோர்த்த பிரெசிடென்ஷியல் மூவீஸ் இன்டர்நேஷனல்

Latest News, Top Highlights
சரத்குமாரின் 171வது படத்திற்கு பிரம்மாண்ட கூட்டணி! பி. எல். தேனப்பனுடன் கைகோர்த்த பிரெசிடென்ஷியல் மூவீஸ் இன்டர்நேஷனல் சென்னை: தமிழ் திரையுலகில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் புதிய தயாரிப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. சுப்ரீம் ஸ்டார் சரத்குமார் கதாநாயகனாக நடிக்கும் 171வது திரைப்படம், அனுபவமும் பிரம்மாண்டமும் இணையும் புதிய கூட்டணியின் கீழ் உருவாகவுள்ளது. இந்த திரைப்படத்தை ஸ்ரீ ராஜலட்சுமி ஃபிலிம்ஸ் பிரைவேட் லிமிடெட் சார்பில் தயாரிப்பாளர் பி. எல். தேனப்பன் தயாரிக்கிறார். இத்துடன், பிரெசிடென்ஷியல் மூவீஸ் இன்டர்நேஷனல் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் அதிகாரப்பூர்வ இணை தயாரிப்பாளராக இணைந்திருப்பது திரைப்படத்திற்கு மேலும் முக்கியத்துவம் சேர்த்துள்ளது. இந்நிறுவனத்தின் தலைவர் மற்றும் தயாரிப்பாளரான அனுப் மோகன் தலைமையில் இந்தப் படம் மிகுந்த பொருட்செலவில், உயர்தர தொழில்நுட்ப அம்சங்களுடன் உருவாக...