Friday, November 13
Shadow

Tag: Tamil love song

காதல் உணர்வுகளின் புதிய இசைப் பயணம்… தெருக்குறள் அறிவின் ‘ஹலோ’ (HELLO)!

காதல் உணர்வுகளின் புதிய இசைப் பயணம்… தெருக்குறள் அறிவின் ‘ஹலோ’ (HELLO)!

Latest News, Top Highlights
காதல் உணர்வுகளின் புதிய இசைப் பயணம்... தெருக்குறள் அறிவின் ‘ஹலோ’ (HELLO)! சமூகச் சிந்தனைப் பாடல்களில் இருந்து மென்மையான காதல் மெட்டுக்கு மாறிய அறிவு – அஸ்வதியுடன் இணைந்து நடித்துள்ள புதிய ரொமான்டிக் இசை ஆல்பம்! சமூக அக்கறை நிறைந்த பாடல்கள், அழுத்தமான வரிகள், தனித்துவமான இசை எனத் தமிழ் சுயாதீன இசை உலகில் தனக்கென ஓர் அடையாளத்தை உருவாக்கியவர் தெருக்குறள் அறிவு. தனது முந்தைய படைப்புகளிலிருந்து முற்றிலும் மாறுபட்டு, காதலின் மென்மையான உணர்வுகளை மையமாகக் கொண்டு அவர் உருவாக்கியுள்ள புதிய இசை ஆல்பம் ‘ஹலோ’ (HELLO). Bigson Records தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த இசை ஆல்பத்தில் தெருக்குறள் அறிவு கதாநாயகனாகவும், அஸ்வதி கதாநாயகியாகவும் நடித்துள்ளனர். அருள் கூல் இயக்கி, ஒளிப்பதிவு செய்துள்ள இந்த ரொமான்டிக் மியூசிக்கல் ஆல்பம், அறிவின் இசைப் பயணத்தில் ஒரு புதிய முயற்சியாக அமைந்துள்ளது. ஒரு சிறிய பு...
லண்டன் குளிரையும் கடந்து உருவான காதல் இசைப் பயணம் – ‘பூக்கி பொன்னம்மா’ ஆல்பம் பாடல் வெளியீடு!

லண்டன் குளிரையும் கடந்து உருவான காதல் இசைப் பயணம் – ‘பூக்கி பொன்னம்மா’ ஆல்பம் பாடல் வெளியீடு!

Latest News, Top Highlights
லண்டன் குளிரையும் கடந்து உருவான காதல் இசைப் பயணம் – ‘பூக்கி பொன்னம்மா’ ஆல்பம் பாடல் வெளியீடு! சென்னை: தமிழ் இசை உலகில் புதுமையான முயற்சியாக, லண்டனின் அழகிய பின்னணியில் முழுமையாகப் படமாக்கப்பட்டுள்ள ‘பூக்கி பொன்னம்மா’ ஆல்பம் பாடல் சென்னையில் நடைபெற்ற பிரம்மாண்ட விழாவில் வெளியிடப்பட்டது. Story Culture நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் பாடலை Saregama India Limited நிறுவனம் வெளியிட்டுள்ளது. பாலாஜி திருமால் மற்றும் மதுமிதா இணைந்து நடித்துள்ள இந்தப் பாடலை பிரபல நடன இயக்குநர் சசி மாஸ்டர் இயக்கியதுடன், நடன அமைப்பையும் மேற்கொண்டுள்ளார். இசையமைப்பாளர் A.J. இசையமைத்துள்ள இந்தப் பாடலை G.V. பிரகாஷ் மற்றும் சினேகா இணைந்து பாடியுள்ளனர். K.U. கார்த்திக் பாடல் வரிகளை எழுதியுள்ளார். லண்டன் பின்னணியில் உருவான வித்தியாசமான ஆல்பம் ஒரு காதல் பாடலை வெறும் பாடல் காட்சியாக இல்லாமல், அழகான விஷுவல் அனுபவமாக உருவாக...
72 மணி நேரத்தில் 3 மில்லியன் பார்வைகள்… ‘அன்னக்கிளி’ பாடலுக்கு கிடைத்த மாபெரும் வரவேற்பு!

72 மணி நேரத்தில் 3 மில்லியன் பார்வைகள்… ‘அன்னக்கிளி’ பாடலுக்கு கிடைத்த மாபெரும் வரவேற்பு!

Latest News, Top Highlights
72 மணி நேரத்தில் 3 மில்லியன் பார்வைகள்… ‘அன்னக்கிளி’ பாடலுக்கு கிடைத்த மாபெரும் வரவேற்பு! இளம் தலைமுறையின் ரசனைக்கு ஏற்ற வகையில் உருவாகியுள்ள புதிய காதல் பாடல் ‘அன்னக்கிளி’, வெளியான மூன்றே நாட்களில் 3 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்து கவனம் ஈர்த்துள்ளது. பிராண்ட் பிளிட்ஸ் எண்டர்டெய்ன்மெண்ட் சார்பில் வெளியாகியுள்ள இந்தப் பாடல், வாகீசன் ராசையாவின் முதல் இசை ஆல்பமான ‘தமிழ் கிறுக்கன்’ தொகுப்பின் முதல் பாடலாக அமைந்துள்ளது. பாடலை எழுதி, பாடி, நடித்திருக்கும் வாகீசன், தனது சிறுவயது காதலை நினைவுபடுத்தும் வகையில் ஒரு இளைஞனின் காதல் உணர்வுகளை பாடல் வழியாக வெளிப்படுத்தியுள்ளார். கிராமத்து பின்னணியில் நடக்கும் இளம் காதலின் இயல்பான தருணங்கள், வெட்கம், குறும்பு மற்றும் காதல் கலந்த உரையாடல்களை மையமாகக் கொண்டு ‘அன்னக்கிளி’ உருவாகியுள்ளது. பாரம்பரிய நாட்டுப்புற இசையுடன் நவீன ராப் இசையையும் இணைத்து ப...