Wednesday, November 18
Shadow

Tag: Tamil movie box office

‘தி டார்க் ஹெவன்’ வெற்றிக்கு பின்னால் நீண்ட போராட்டம்! பார்வையாளர்களுக்கும் ஊடகங்களுக்கும் நன்றி தெரிவித்த படக்குழுவினர்.

‘தி டார்க் ஹெவன்’ வெற்றிக்கு பின்னால் நீண்ட போராட்டம்! பார்வையாளர்களுக்கும் ஊடகங்களுக்கும் நன்றி தெரிவித்த படக்குழுவினர்.

Shooting Spot News & Gallerys
‘தி டார்க் ஹெவன்’ வெற்றிக்கு பின்னால் நீண்ட போராட்டம்! பார்வையாளர்களுக்கும் ஊடகங்களுக்கும் நன்றி தெரிவித்த படக்குழுவினர். சிறிய பட்ஜெட்டில் உருவாகும் படங்களுக்கு திரையரங்குகளில் கிடைக்கும் வரவேற்பு என்பது ஒவ்வொரு படக்குழுவினருக்கும் மிகப்பெரிய நம்பிக்கையை அளிக்கும். அந்த வகையில் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மற்றும் ஊடகங்களின் கவனத்தைப் பெற்றுள்ள க்ரைம் த்ரில்லர் திரைப்படம் ‘தி டார்க் ஹெவன்’ தற்போது வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. பாலாஜி இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் பிக்பாஸ் புகழ் சித்து, தர்ஷிகா, ரித்விகா ஆகியோருடன் பிரதீப், வேல ராமமூர்த்தி, நிழல்கள் ரவி, ஜெயக்குமார், அருள் டி. சங்கர், சத்தியா, சாப்ளின் பாலு, கோபால், ஆர்த்தி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். மணிகண்டன் பிகே ஒளிப்பதிவு செய்ய, ராஜா ஆறுமுகம் படத்தொகுப்பை மேற்கொண்டுள்ளார். சக்தி பாலாஜி இசையமைத்துள்...
“விஸ்வநாத் & சன்ஸ்” ரூ.200 கோடி வசூலை கடந்தது – சூர்யா படத்துக்கு மீண்டும் ஒரு வசூல் மைல்கல்!

“விஸ்வநாத் & சன்ஸ்” ரூ.200 கோடி வசூலை கடந்தது – சூர்யா படத்துக்கு மீண்டும் ஒரு வசூல் மைல்கல்!

Latest News, Top Highlights
“விஸ்வநாத் & சன்ஸ்” ரூ.200 கோடி வசூலை கடந்தது – சூர்யா படத்துக்கு மீண்டும் ஒரு வசூல் மைல்கல்! சூர்யா நடிப்பில், வெங்கி அட்லூரி இயக்கத்தில் உருவான ‘விஸ்வநாத் & சன்ஸ்’ திரைப்படம் உலகளவில் ரூ.200 கோடி வசூலைக் கடந்து புதிய சாதனை படைத்துள்ளது. இதனை படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். கடந்த ஆகஸ்ட் 14-ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியான இப்படம், வெளியான சில நாட்களிலேயே ரூ.200 கோடி வசூல் என்ற முக்கியமான மைல்கல்லை எட்டியுள்ளது. இதன் மூலம் சூர்யாவின் நட்சத்திர அந்தஸ்துக்கு மேலும் வலுசேர்க்கும் வகையில் இப்படத்தின் வசூல் அமைந்துள்ளது. குடும்ப ரசிகர்களை கவர்ந்த ‘விஸ்வநாத் & சன்ஸ்’ குடும்ப உறவுகள், பாசம், உணர்வுகள் மற்றும் வாழ்க்கையின் பல்வேறு தருணங்களை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ள ‘விஸ்வநாத் & சன்ஸ்’, அனைத்து தரப்பு ரசிகர்களையும் திரையரங்குகளுக்கு அழைத்...
சூர்யாவின் ‘ விஸ்வநாதன் அண்ட் சன்’ – வசூலில் வேகம் காட்டும் புதிய சாதனை; திரையரங்குகளில் தொடரும் ரசிகர்களின் கொண்டாட்டம்

சூர்யாவின் ‘ விஸ்வநாதன் அண்ட் சன்’ – வசூலில் வேகம் காட்டும் புதிய சாதனை; திரையரங்குகளில் தொடரும் ரசிகர்களின் கொண்டாட்டம்

Latest News, Top Highlights
சூர்யாவின் ‘ விஸ்வநாதன் அண்ட் சன்’ – வசூலில் வேகம் காட்டும் புதிய சாதனை; திரையரங்குகளில் தொடரும் ரசிகர்களின் கொண்டாட்டம் சூர்யா, மமிதா பைஜூ, ராதிகா சரத்குமார், சுனில், ரவீனா டாண்டன் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடிப்பில் கடந்த வெள்ளிக்கிழமை வெளியான ‘சூர்யா பின் விஸ்வநாதன் அண்ட் சன்’ திரைப்படம், வெளியான சில நாட்களிலேயே வசூலில் புதிய சாதனைகளைப் படைத்து வருகிறது. திரைப்படம் வெளியான முதல் நாளிலிருந்தே ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்ற நிலையில், இரண்டாவது நாளிலேயே ரூ.100 கோடி வசூலை கடந்துள்ளதாக படக்குழு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வேகமான வசூல், படத்தின் மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பும் வரவேற்பும் எந்த அளவுக்கு உள்ளது என்பதை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது. வசூல் சாதனையைத் தாண்டி, திரையரங்குகளில் காணப்படும் ரசிகர்களின் வரவேற்பும் படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்த...
“வாய்மொழி பாராட்டல்ல… ரசிகர்களின் தீர்ப்பே எங்கள் வெற்றி!” – ‘அன்பே டயானா’ வெற்றி விழாவில் படக்குழுவின் நெகிழ்ச்சி

“வாய்மொழி பாராட்டல்ல… ரசிகர்களின் தீர்ப்பே எங்கள் வெற்றி!” – ‘அன்பே டயானா’ வெற்றி விழாவில் படக்குழுவின் நெகிழ்ச்சி

Latest News, Top Highlights
"வாய்மொழி பாராட்டல்ல... ரசிகர்களின் தீர்ப்பே எங்கள் வெற்றி!" – 'அன்பே டயானா' வெற்றி விழாவில் படக்குழுவின் நெகிழ்ச்சி சென்னை: சிறிய திரைப்படங்களும் தரமான உள்ளடக்கத்துடன் ரசிகர்களின் மனதை வெல்ல முடியும் என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்திருக்கிறது 'அன்பே டயானா'. ஜூலை 17-ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியான இந்த திரைப்படம், விமர்சகர்களின் பாராட்டையும், ரசிகர்களின் வரவேற்பையும் பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த வெற்றியை கொண்டாடும் வகையில், மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் மற்றும் நியோ கேசில் கிரியேஷன்ஸ் இணைந்து சென்னையில் நன்றி அறிவிப்பு விழாவை நடத்தின. இதில் தயாரிப்பாளர்கள், இயக்குநர், நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள், பாடலாசிரியர்கள் என படக்குழுவினர் அனைவரும் பங்கேற்று, இந்த வெற்றிக்குப் பின்னால் இருந்த அனுபவங்களையும் உணர்வுகளையும் ஊடகங்களுடன் பகிர்ந்து கொண்டனர். ...