Thursday, November 19
Shadow

Tag: Tamil Movie December 2026 Releases

காதல் உணர்வுகளைப் பேசும் ‘இற இறகாக..’ – ‘மக்கள் காவலன்’ படத்தின் இரண்டாவது பாடல் வெளியீடு!

காதல் உணர்வுகளைப் பேசும் ‘இற இறகாக..’ – ‘மக்கள் காவலன்’ படத்தின் இரண்டாவது பாடல் வெளியீடு!

Latest News, Top Highlights
காதல் உணர்வுகளைப் பேசும் ‘இற இறகாக..’ – ‘மக்கள் காவலன்’ படத்தின் இரண்டாவது பாடல் வெளியீடு! கே. மணிகண்டன் – திவ்யா ஸ்ரீபாதா ஜோடியில் உருவாகியுள்ள அழகான காதல் பாடலுக்கு நிவாஸ் கே. பிரசன்னா இசையமைத்துப் பாடியுள்ளார்! கே. மணிகண்டன் நடிப்பில் உருவாகி வரும் ‘மக்கள் காவலன்’ திரைப்படத்தின் இரண்டாவது பாடலான ‘இற இறகாக..’ வெளியாகியுள்ளது. பிர்லா ஸ்டுடியோஸ் மற்றும் பா. ரஞ்சித், அதிதி ஆனந்த் ஆகியோரின் நீலம் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரிக்கும் இப்படத்தின் முதல் பாடலான ‘இக்னோர்’ ஏற்கெனவே ரசிகர்களிடையே கவனம் பெற்றுள்ள நிலையில், தற்போது வெளியாகியுள்ள இரண்டாவது பாடல் காதல் உணர்வுகளை மையமாகக் கொண்டு அமைந்துள்ளது. ஜோதி கண்ணா எழுதியுள்ள இந்தப் பாடலுக்கு நிவாஸ் கே. பிரசன்னா இசையமைத்துப் பாடியுள்ளார். மென்மையான இசையும் மனதை வருடும் வரிகளும் இணைந்து உருவாகியுள்ள ‘இற இறகாக..’ பாடல், படத்தின் கதாநாயகனுக்கும் கதாந...